அண்ணாமலை தீபம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாவித்யாசாகர்கோயமுத்தூர் மாப்ளே

Annamalai Deepam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அண்ணாமலை தீபம்…
ஹே… அண்ணாமலை தீபம்…
ஏன் என் மேலதான் கோபம்…
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்…

ஆண் : ஒன்னாம் நம்பர் பியூட்டி…
உன் கண்ணு ரெண்டும் ஊட்டி…
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்…

குழு : ஹ… காள மாடு நீங்க…
நல்ல கரவ மாடு நாங்க…
ஹ… வம்பிழுக்காதீங்க…
வந்த வழிய பாத்து போங்க…

ஆண் : அண்ணாமலை தீபம்…
ஹே… அண்ணாமலை தீபம்…
ஏன் என் மேலதான் கோபம்…
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்…

ஆண் : ஒன்னாம் நம்பர் பியூட்டி…
உன் கண்ணு ரெண்டும் ஊட்டி…
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்…

—BGM—

ஆண் : ஓஒ… ஹீரோ எனக்காக மாச கணக்காக…
ஹீரோயின் ஏராளம் இருக்கையிலே…
குழு : அடடடா… ஆண் : ஹாஸ்டல் படி ஏறி…
காதல் சுதி ஏறி…
நானாக வந்தேனே இளமையிலே…

பெண் : ரொம்ப ஒட்டாதே…
இங்கு கொம்புல முட்டாதே…
பொம்பள காதோடு…
நைசா பூவும் சுத்தாதே…

ஆண் : என்னடி அம்மாளு…
நீதான் எப்பவும் நம்மாளு…
இன்னமும் கித்தாப்பு…
ஏம்மா நமுத்த மத்தாப்பு…

குழு : ராங்கா படு ராங்கா…
எங்க எல்லையில் நிக்குற…
தொல்லையில் சிக்குற…

ஆண் : அண்ணாமலை தீபம்…
ஹே… அண்ணாமலை தீபம்…
ஏன் என் மேலதான் கோபம்…
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்…

ஆண் : ஒன்னாம் நம்பர் பியூட்டி…
உன் கண்ணு ரெண்டும் ஊட்டி…
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்… ஏஏ…

—BGM—

பெண் : மேக்சி அணிஞ்சாலும் டாக்சி இதுதானே…
மீட்டர் நீ போடத்தான் நினைக்காதே…
காக்கா புடிக்காதே கப்சா அடிக்காதே…
நீட்டான ஆளுன்னு வெறுக்காதே…

ஆண் : டிங்கிரி டிங்காலே…
அழகு சுந்தரி வந்தாளே…
வந்ததும் முன்னாலே…
மப்பு ஏறுது தன்னாலே…

பெண் : உச்சி கிக் ஏறி…
ஏன்யா வெக்கிற கச்சேரி…
மெட்டுகள் பாடாதே…
டப்பான் குத்துகள் போடாதே…

ஆண் : வா வா கிட்ட வாமா…
உன்ன கண்டதும் சொக்குறேன்…
தள்ளி ஏன் நிக்குற…

ஆண் : அண்ணாமலை தீபம்…
ஹோய்… அண்ணாமலை தீபம்…
ஏன் என் மேலதான் கோபம்…
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்…

ஆண் : ஒன்னாம் நம்பர் பியூட்டி…
உன் கண்ணு ரெண்டும் ஊட்டி…
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்…

குழு : ஹ… காள மாடு நீங்க…
நல்ல கரவ மாடு நாங்க…
ஹ… வம்பிழுக்காதீங்க…
வந்த வழிய பாத்து போங்க…

ஆண் : அண்ணாமலை தீபம்…
ஆ… அண்ணாமலை தீபம்…
ஏன் என் மேலதான் கோபம்…
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்…

ஆண் : ஒன்னாம் நம்பர் பியூட்டி…
உன் கண்ணு ரெண்டும் ஊட்டி…
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்…

—BGM—


Notes : Annamalai Deepam Song Lyrics in Tamil. This Song from Coimbatore Mappillai (1996). Song Lyrics penned by Vaali. அண்ணாமலை தீபம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading