நீயே உனக்கு என்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & எம்.ராஜுஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபலே பாண்டியா

Neeye Unakku Endrum Song Lyrics in Tamil


ஆண் : ஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
ஆ… ஆஅ… ஆ… ஆஅ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வாய் வேதம் கை நீதி…
விழி அன்பு மொழி கருணை…
கருணை… கருணை… கருணை… கருணை…

ஆண் : வாய் வேதம் கை நீதி…
விழி அன்பு மொழி கருணை…
வடிவாகி முடிவற்ற முதலான இறைவா…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
ஆ… ஆஅ… ஆ… ஆஅ…

BGM

ஆண் : துதி பாடும் கூட்டம்…
உன்னை நெருங்காதையா…
வெறும் தூபத்தில்…
உன் இதயம் மயங்காதையா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : துதி பாடும் கூட்டம்…
உன்னை நெருங்காதையா…
வெறும் தூபத்தில்…
உன் இதயம் மயங்காதையா…

ஆண் : விதி கூட உன் வடிவை நெருங்காதையா…
விதி கூட உன் வடிவை நெருங்காதையா…
வினை வென்ற மனம் கொண்ட…
இனம் கண்டு துணை சென்று வென்ற தெய்வமலர்…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்…

ஆண் : நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
ஆ… ஆஅ… ஆ… ஆஅ…

ஆண் : துதிப்பாடும்… ஆஅ… ஆ… ஆஅ…
துதிப்பாடும்… ம்ம்ம்… ம்ம்ம்ம்…
துதிப்பாடும்… ம்ம்ம்…
துதிப்பாடும்… ம்ம்ம்…
பாடும் பாடும் பாடும்…
டும் டும் டும் டும் டும் டும் டும்டும்…
துதிப்பாடும்…

ஆண் : சநி சகம துதிப்பாடும்…

ஆண் : ததிங்கினதோம் தத்த ஜம் ஜம்…

ஆண் : பதநி பநிப மபப கமக…
சகாம துதிப்பாடும்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தகிட தகிட தகிட தகிட…
திந்தரி தரிகிட தக்க ஜம் ஜம்…

BGM

ஆண் : பபபப பபமப மபமப மபமப…
நிநி பநிபமப மம கமகசக…
சநி கச மக பமநிபம கம துதிப்பாடும்…

ஆண் : ததீம் தரிகிட தகதோம்…
ததீம் தரிகிட தகதோம்…
தஜம் தஜம் தஜம்…
தா தரிகிடதட் தரிகிடத ஜம் ஜம்…

BGM

ஆண் : பபபப மபபப மபபப பபபப…
மபபப பப மபப மபப மப…
மப நிநிப மபம சசாநிப நிப…
சா நிபமகா சநி சகம துதிப்பாடும்…

ஆண் : தாக தாக தாக தாக…
டும் டு டும் டு டும் டு டும் டு…
தஜம் தஜம் தஜம் தஜம் தீம் தக்க தரிகிட…
தத்தீம்ன தத்தீம்ன தத்தீம்ன தகதீம்…
தாம் தரிகிட தீம் தரிகிட தா…
ததிங்கினதும் தக்க ஜம் ஜம்… ம்ம்ம்ம்…

ஆண் : சாஸ நிஸஸஸஸ நிஸஸ பநி மபஸ…
கக ஸகக கக ஸகக சக நிஸக…
ககஸ சகநிஸ ஸஸநி நிஸபநி…
ஸஸஸ நிநிநி நிப பபப மபமம…
மக பமக பமக பமக பமகஸ…
பம நிபம நிபம நிபம நிபமக…
பமக நிபமக ஸநிபமக…
கஸ நிபநி ககஸநிப…
ஸஸநிபம கமசகம துதிப்பாடும்…

ஆண் : தா கிடதக்க தீம் கிடதக்க…
தகிட தகிட தக்க…
தீம் கிடதக்க தோம்கிடதக்க…
தகிட தகிட தக்க…
தத் தரிகிடதக்க தகதின்ன…
தீம்கிட தரிகிடதக்க தகதின…
தத் தகசுன்னு தக்க தட் தகசுனு…
தக்க தகிட தகிட தீம்கிட தரிகிட…
தகனக தரிகிட…
தக்க தகிட தகிட தீம்கிட தரிகி…ட…
தகனக தரிகிட
தகிட்ட தகதீம் ததீங்கினதோம்…
ததிங்கின ஜுனதக்க தரிகிடதோம்…
ஜுனதக்க தரிகிடதோம்…
தா தகிட தத்தத்ஜம் ஜம்…

BGM

ஆண் : ஸஸஸ ஸஸஸஸ நிஸஸ ஸஸஸஸ…
நிஸக ஸஸஸஸ சா ஸஸஸஸநி ஸஸஸஸ…
நிசநிச பநிபநி மபமப க… ம ம ம ம ம …
மா மா மா மா மாமா… ஆண் : மாப்ளே…
தாமதத்த தகதகக தரிகிட…
தீம்ததா தகதக தீம்…
தத்தத் ஜும் டு டு டு டு…
தத்த ஜும் டு டு டு டு…
தத்த ஜும் டு டு டு டு…
தா தகதிமி தா தகதிம்…
ஜனுதக்க தரிகிட ஐயைய யையையே…
அய்யயதினக் கி ன தோம் மாப்ளே…

ஆண் : நி நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ…
நி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ…
நி ஸ நி க க ஸ ஸ க க ஸ ஸ…
நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ நி ஸ ஸ…
நி ஸ நி க ரி ஸ நி ப நி… மாமா…

ஆண் : தீம்தகிட தகதகிட தகதகிட…
தக தகிட ததஜம்…
ததிங்கினதோம் தஜம் ததிங்கினதோம்…
ஜூனுதக தரிகிட தோம் ஜூனுதக தரிகிட தோம்…
ஜூனுதக தரிகிட தோம்… மாப்ளே…

ஆண் : நிஸஸ நிகாஸ நிபகம…
மநிப மநிபாமக ஸக மாமா…

ஆண் : தகிட தக்க ததிங்கினதோம்…
தக்க ததிங்கினதோம்…
தக்க ததிங்கினதோம் மாப்ளே…

ஆண் : ஸநிப மக ஸகம மாமா…

ஆண் : தும்தக தரிகிட தகதக தரிகிட மாப்ளே…

ஆண் : நீ மாமா…
ஆண் : நீ மாப்ளே…
ஆண் : நீ மாமா…
ஆண் : நீ மாப்ளே…

ஆண் : மாமா…
ஆண் : மாப்ளே…
ஆண் : மாமா…
ஆண் : மாப்ளே…

ஆண் : மாமா…
ஆண் : மாப்ளே…
ஆண் : மாமா…
ஆண் : மாப்ளே…


Notes : Neeye Unakku Endrum Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (1962). Song Lyrics penned by Kannadasan. நீயே உனக்கு என்றும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading