தேசிங்கு ராஜாதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்வித்யாசாகர்தவசி

Desingu Raja Thaan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏ… தேசிங்கு ராஜாதான்…
உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே…
ஏ… தென்நாட்டு சூரியன்தான்…
உனக்கு இப்ப மாலை இட வந்தாரே…

பெண் : அடி பச்சரிசி பதினாறே…
உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே…
உன் கண்ணுகுளி ஓரத்தில…
முத்தம் இட்டு கப்பல் விட போறாரே…

பெண் : ஓர கண்ணால் உன்ன அள்ள போறான்…
ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு : ஏ… தேசிங்கு ராஜாதான்…
உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே…
ஏ… தென்நாட்டு சூரியன்தான்…
உனக்கு இப்ப மாலை இட வந்தாரே…

குழு : அடி பச்சரிசி பதினாறே…
உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே…
உன் கண்ணுகுளி ஓரத்தில…
முத்தம் இட்டு கப்பல் விட போறாரே…

குழு : ஓர கண்ணால் உன்ன அள்ள போறான்…
ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்…

BGM

குழு : ஷை ஷை… ஷை ஷை…
ஷை ஷை…

ஆண் : கெஞ்சி கெஞ்சி நானும் பேச…
மிஞ்சி மிஞ்சி நீயும் பேச…
பேசாது பேச்சு எப்ப பேச…

பெண் : அஞ்சி அஞ்சி நானும் பார்க்க…
கெஞ்சி கெஞ்சி நீயும் பார்க்க…
பார்க்காத பார்வை ஊரும் பார்க்க…

ஆண் : ஏ… வளையாம தந்தம் இருக்குமா…
உறையாம தயிரும் கிடைக்குமா…
அலையாம மனசு அடங்குமா…
நீ வா மா…

பெண் : உருக்காம தங்கம் உருகுமா…
செதுக்காம சிற்பம் சிரிக்குமா…
கேட்காம பெண்மை கொடுக்குமா…
போ மாமா…

ஆண் : கெண்ட மீனை கிண்டல் பண்ணி பார்க்காதே…
கொக்கு மூக்கு சும்மா வந்தும் போகாதே…

பெண் : ஏ… தேசிங்கு ராஜாதான்…
எனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே…
தென்நாட்டு சூரியன்தான்…
எனக்கு இப்ப மாலை இட வந்தாரே…

BGM

பெண் : தொட்டு தொட்டு கைய தொட்டு…
அங்க தொட்டு இங்க தொட்டு…
பெண்ணாகி போனேன் தூக்கம் கெட்டு…

ஆண் : சுட்டு சுட்டு தீயா சுட்டு…
நெத்தி பொட்டு நெஞ்சில் பட்டு…
ஆணாகி போனேன் ஆச பட்டு…

பெண் : குறிஞ்சி பூ கதவ சாத்துமா…
வண்டுக்கு வேலி போடுமா…
வேணான்னு சொல்ல முடியுமா…
போ மாமா…

ஆண் : அடியாத்தி ஆசை ஆசை பாரமா…
இது என்ன ஆடி மாசமா…
காவிரி கரையில் நிற்குமா…
வா சும்மா…

பெண் : காஞ்சி பட்ட காசி பட்டு மிஞ்சாதே…
உன் நினைப்பில் என் நினைப்பு தோணாதே…

குழு : ஏ… தேசிங்கு ராஜாதான்…
உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே…
ஏ… தென்நாட்டு சூரியன்தான்…
உனக்கு இப்ப மாலை இட வந்தாரே…

குழு : அடி பச்சரிசி பதினாறே…
உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே…
உன் கண்ணுகுளி ஓரத்தில…
முத்தம் இட்டு கப்பல் விட போறாரே…

குழு : ஓர கண்ணால் உன்ன அள்ள போறான்…
ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்…

BGM


Notes : Desingu Raja Thaan Song Lyrics in Tamil. This Song from Thavasi (2001). Song Lyrics penned by Pa. Vijay. தேசிங்கு ராஜாதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading