தந்தன தந்தன தை மாசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.ஜே. யேசுதாஸ் & சாதனா சர்கம்வித்யாசாகர்தவசி

Thanthana Thanthana Thaimasam Song Lyrics in Tamil


குழு : இரு விழி இரு விழி…
இமை கொட்டி அழைக்குது…
உயிர் தட்டி திறக்குது…
ரெக்கை கட்டி பறக்குதம்மா…
ரெக்கை கட்டி பறக்குதம்மா…

குழு : இரு மனம் இரு மனம்…
விட்டு விட்டு துடிக்குது…
விண்ணை தொட்டு மிதக்குது…
வெட்கம் விட்டு இணைந்ததம்மா…

BGM

ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
அது தந்தது தந்தது உன்னதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
தேன் சிந்துது சிந்துது இப்பதான்…

ஆண் : என்னது என்னது இந்த நாணம்…
மெல்ல கொல்லுது கொல்லுது என்னதான்…

பெண் : தொட்டது தொட்டது இப்ப போதும்…
அட மத்தது மத்தது எப்பதான்…

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி…
என் நெஞ்சில் காத்தாடி…

பெண் : அய்யா உன் முகம் பார்க்க…
என் கண்ணே கண்ணாடி…

ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
அது தந்தது தந்தது உன்னதான்…

பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
தேன் சிந்துது சிந்துது இப்பதான்…

BGM

பெண் : ஆண் யாரோ பெண் யாரோ…
தெரிய வேண்டுமா நீ சொல்…

ஆண் : யார் மீது யார் யாரோ…
புரிய வேண்டுமா நீ சொல்…

பெண் : என் காது ரெண்டும் கூச…
வாய் சொன்னதென்ன நீ சொல்…

ஆண் : அந்த நேரம் என்ன பேச…
அறியாது போலே நீ சொல்…

பெண் : ஒரு பூவும் அறியாமல்…
தேன் திருடிய ரகசியம் நீயே சொல்…

ஆண் : இனி என்ன நான் செய்ய…
இதழோரம் சொல்வாயா…

பெண் : இடைவேளை நீ தந்து…
இமை தூங்க செல்வாயா…

ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
அது தந்தது தந்தது உன்னதான்…

பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
தேன் சிந்துது சிந்துது இப்பதான்…

BGM

பெண் : ஆகாயம் போதாதே…
உனது புகழையும் தீட்ட…

ஆண் : அன்பே உன் கண் போதும்…
எனது உயிரையும் பூட்ட…

பெண் : உன் கண்களோடு நானும்…
முகம் பார்த்து வாழ வேண்டும்…

ஆண் : உன்னை பார்த்து பார்த்து வாழ…
நக கண்ணில் பார்வை வேண்டும்…

பெண் : உன் கையில் உயிர் வாழ்ந்தேன்…
இது தவமா வரமா புரியவில்லை…

ஆண் : உன்னோடு என் சொந்தம்…
ஈர் ஏழு ஜென்மங்கள்…

பெண் : உன் வார்த்தை இது போதும்…
வேண்டாமே சொர்கங்கள்…

ஆண் : தந்தன தந்தன தை மாசம்…
அது தந்தது தந்தது உன்ன தான்…

பெண் : சந்தன சந்தன மல்லி வாசம்…
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்…

ஆண் : என்னது என்னது இந்த நாணம்…
மெல்ல கொல்லுது கொல்லுது என்னதான்…

பெண் : தொட்டது தொட்டது இப்ப போதும்…
அட மத்தது மத்தது எப்பதான்…

ஆண் : ஆத்தாடி ஆத்தாடி…
என் நெஞ்சில் காத்தாடி…

பெண் : அய்யா உன் முகம் பார்க்க…
என் கண்ணே கண்ணாடி…

BGM


Notes : Thanthana Thanthana Thaimasam Song Lyrics in Tamil. This Song from Thavasi (2001). Song Lyrics penned by Pa. Vijay. தந்தன தந்தன தை மாசம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading