மெர்குரி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்நிதீஷ் கோபாலன், பவதாரிணி & போனி சக்கரவர்த்தியுவன் ஷங்கர் ராஜாபுதிய கீதை

Mercury Poove Song Lyrics in Tamil


பெண் : என் ஜன்னல் வந்த காற்றை கேட்டேன்…
என் கண்ணில் கண்ட பூவை கேட்டேன்…
காதல் வந்ததும் எந்தன் சுவாசமும்…
என்னைக் கொல்வது ஏன்…

BGM

ஆண் : நான் கண்களாலே பார்த்தேன் உன்னை…
நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை…
நான் கண்களாலே பார்த்தேன் உன்னை…
நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை…

ஆண் : இந்த காதல் அது மனசில் வருமே…
அது வந்து செய்யும் வலிகளும் சுகமே…
காதல் வந்ததும் காற்றின்…
நீரில் கால்கள் சென்றிடுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி…
இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி…
அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி…
இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி…

ஆண் : இந்த காதலும் வந்ததென்ன எனக்கும்…
ஒரு தீயும் சுட்டு சுட்டு இனிக்கும்…
குதுகளிக்கும் ஆசையோடு நெஞ்சம் துள்ளியதே…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கவிதைகள் வாசிக்க…
அன்பே அன்பே உந்தன் கண்கள் கொடு…
காற்றை நான் சுவாசிக்க…
அன்பே அன்பே கொஞ்சம் காதல் கொடு…

பெண் : சூரியன் என்னை சுடுகின்றது…
உனது உள்ளங்கை ஈரம் கொடு…
குளிரிலே ரத்தம் உறைகின்றது…
உனது இதயத்தின் வெப்பம் கொடு…

ஆண் : ஏன் சுடவில்லை சூரியன் என்னை…
ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை…
ஏன் சுடவில்லை சூரியன் என்னை…
ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை…

ஆண் : அட குத்தவில்லை முட்கள் இங்கே…
இது ஏன் என்று கேட்டேன் அன்பே…
காதல் என்றுதான் காற்றும்…
பூவும் சேர்ந்து சொல்கிறதே…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மெர்குரி பூவே மெர்குரி பூவே…
கண்ணாலே பார்த்து…
என்னைக் கொன்றாய்…


Notes : Mercury Poove Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Pa. Vijay. மெர்குரி பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading