வசியக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & சித்ரா சிவராமன்யுவன் சங்கர் ராஜாபுதிய கீதை

Vasiyakaara Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வசியக்காரி வசியக்காரி…
வலைய வீசி போறாளே…
வசியக்காரி வசியக்காரி…
வளைச்சி போட்டு போறாளே…

ஆண் : ஏனோ ஏனோ உடல் வேகுதடி…
ஏனோ ஏனோ உயிர் நோகுதடி…
ஏனோ ஏனோ பறி போகுதடி…
யே யே யே வைக்காதே மை மை…

பெண் : வசியக்காரா வசியக்காரா…
வசியம் மூட்ட போறேண்டா…
வசியக்காரா வசியக்காரா…
ருசிய காட்ட போறேண்டா…

பெண் : ஏனோ ஏனோ உடல் வேகுதடா…
ஏனோ ஏனோ உயிர் நோகுதடா…
ஏனோ ஏனோ சுகம் ஊருதடா…
யே யே யே வைப்பேனே மை மை…

—BGM—

ஆண் : உடலை உனதுடலை…
நான் அடிமை செய்ய வந்தேனே…

பெண் : உயிரை எனதுயிரை…
உன் இளமைக்கென்று தந்தேனே…

ஆண் : பருவம் என்னும் கடையில் என்னை…
அடகு வைத்து சென்றாயே…

பெண் : வெறி நீ கொண்டு முத்ததாலே…
மூழ்கடித்து கொன்றாயே…

ஆண் : காதல் என்றும் தும்மல் போல…
காமன் என்றும் விக்கல் போல…
தழுவ தழுவ இதயம் நழுவியதே…
வைக்காதே மை மை…

—BGM—

பெண் : வசியக்காரா வசியக்காரா…
வசியம் மூட்ட போறேண்டா…
வசியக்காரா வசியக்காரா…
ருசிய காட்ட போறேண்டா…

—BGM—

பெண் : இரவை நள்ளிரவை…
உன் உரிமை என்று கொண்டாடு…

ஆண் : அழகை உனதழகை…
நீ அள்ளி தந்து திண்டாடு…

பெண் : புடவை எங்கும் புதுமை செய்து…
பூப்பறித்து கொண்டாயே…

ஆண் : உடை களைந்து என்னில் உன்னை…
ஒப்படைத்து நின்றாயே…

பெண் : மார்பு மீது மெத்தை போடு…
ரோம காலில் வித்தையாடு…
விடிய விடிய விரதம் முடிகிறதே…
வைப்பேனே மை மை…

ஆண் : வசியக்காரி வசியக்காரி…
வலைய வீசி போறாயே…
வசியக்காரி வசியக்காரி…
வளைச்சி போட்டு போறாயே…

ஆண் : ஏனோ ஏனோ உடல் வேகுதடி…
ஏனோ ஏனோ உயிர் நோகுதடி…
ஏனோ ஏனோ பறி போகுதடி…
யே யே யே வைக்காதே மை மை…

பெண் : வசியக்காரா வசியக்காரா…
வசியம் மூட்டி போறேண்டா…

ஆண் : வசியக்காரி வசியக்காரி…
வளைச்சி போட்டு போறாளே…


Notes : Vasiyakaara Song Lyrics in Tamil. This Song from Pudhiya Geethai (2003). Song Lyrics penned by Yugabharathi. வசியக்காரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading