பஞ்சாங்கம் பார்க்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீவர்த்தினி, சித்ரா சிவராமன் & ஷங்கர் மகாதேவன்வித்யாசாகர்தவசி

Panjangam Paakadhe Song Lyrics in Tamil


பெண் : பஞ்சாங்கம் பார்க்காதே…
மாமா மாமா…

BGM

பெண் : பால் காச்சும் நாள் சொல்லு…
மாமா மாமா…

BGM

பெண் : பஞ்சாங்கம் பார்க்காதே…
மாமா மாமா…
வந்து பால் காச்சும்…
நாள் சொல்லு மாமா மாமா…

பெண் : என் நெஞ்சுக்குள்ள…
வீடு ஒன்னு கட்டி வெக்கிறேன்…
கழுத்து சங்கிலியில் ஊஞ்சல்…
ஒன்னு போட்டு வெக்கிறேன்…

BGM

பெண் : வந்து விடு உன்னை அதில்…
பூட்டி வெக்கிறேன்…
அந்த சாவி கொத்த…
இடுப்புல மாட்டி வெக்கிறேன்…

BGM

பெண் : பஞ்சாங்கம் பார்க்காதே…
மாமா மாமா…
வந்து பால் காச்சும்…
நாள் சொல்லு மாமா… ஆ…

BGM

பெண் : வெக்கங்கள பூட்டி விட்டு…
ஆசைகள கூட்டி கிட்டு…
ராத்திரி திருவிழா போலாமா…

BGM

ஆண் : பஞ்சு மிட்டாய் இடுப்பென…
பிச்சு பிச்சு தின்னு கிட்டு…
சேலை ராட்டினம் சுத்தலாமா… ஓ…

பெண் : ஆ… ரெண்டு பேரும் சேர்ந்திகிட்டு…
வட்டம் புடிச்சு கட்டில் தேர் இழுப்போமா…

ஆண் : …ஓ தேரு போகும் வீதியெல்லாம்…
உபசரிச்சு முத்தம் தண்ணி தெளிப்போமா…

பெண் : என் குங்குமத்த உன் சந்தனத்த…
தொட்டு கலந்திட சொல்லலாமா…

ஆண் : என் சந்தனத்த உன் குங்குமத்த…
கலந்திட சொல்லலாமா…

பெண் : பஞ்சாங்கம் பார்க்காதே…
மாமா மாமா…
வந்து பால் காச்சும்…
நாள் சொல்லு மாமா…

BGM

ஆண் : ஜன்னல்கள மூடி வச்சு…
கட்டில் மட்டும் ஆடுகின்ற…
காதல் பூகம்பம் பார்க்கலாமா… ஓ…

BGM

பெண் : ஆ… ரெக்கையோட மத்தியில…
ரேகை மழை சிந்தி விழ…
குங்கும வானவில் பார்க்கலாமா… ஹா…

ஆண் : ஓ ஹோ ஹோ…
சூரியன மறந்து புட்டு…
உன் கூந்தல் இருட்டில வாழலாமா…

பெண் : ஓ… வழியில வெளிச்சத்துக்கு…
மூக்குத்தி விளக்கினை ஏத்தலாமா…

ஆண் : என் சந்தனத்த உன் குங்குமத்த…
தொட்டு கலந்திட சொல்லலாமா…

பெண் : என் குங்குமத்த உன் சந்தனத்த…
கலந்திட சொல்லலாமா…

ஆண் : பஞ்சாங்கம் பாப்பேனா…
வா மா வா மா…
இது பால் காச்சும் நேரம்தான்…
வா மா வா மா…

ஆண் : நீ கட்டி வச்ச வீட்ட கண்டு…
சொக்கி நிக்கிறேன்…
சொல்லு வீட்ட சுற்றி…
முத்த செடி நட்டு வெக்கிறேன்…

பெண் : வந்துவிடு உன்னை அதில்…
பூட்டி வெக்கிறேன்…
அந்த சாவி கொத்த…
இடுப்புல மாட்டி வெக்கிறேன்…

BGM


Notes : Panjangam Paakadhe Song Lyrics in Tamil. This Song from Thavasi (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. பஞ்சாங்கம் பார்க்காதே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top