வத்தல குண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்கார்த்திக் & கிருஷ்ணராஜ்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Vathalagundu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…

ஆண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…

—BGM—

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

ஆண் : கொஞ்சம் போட்டு கொதப்பிகிட்டா…
குஷ்பு போல செவக்குமடி…
கும்தலக்கடி கும்மா…
நான் கொடுக்கட்டும்மா…
உம்மா சம்மதத்த தாமா…
உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா…

ஆண் : கும்தலக்கடி கும்மா…
நான் கொடுக்கட்டும்மா உம்மா…
சம்மதத்த தாமா…
உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா…

பெண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…

—BGM—

ஆண் : ஓஓ… ஒத்த ஜடை ஒதுங்கும் இடத்தில்…
உலகம் சுத்துதடி…
நெஞ்சில் கரகம் சுத்துதடி…

ஆண் : ஓஓ… நெக்குளசு நெளியும் இடத்தில்…
எறும்பு மொய்க்குதடி…
அங்க என்ன இருக்குதடி…

—BGM—

ஆண் : கெண்ட கால தொட்டதில…
தொண்ட குழி வறண்டதடி…
ஓடி வந்து உதட்டில் சொறக்கும்…
தண்ணி தந்துடடி…

ஆண் : கட்டழக பாத்ததில்ல…
கண்ணு முழி பிதுங்குதடி…
ஊரு கண்ணு பட்டிடும் முன்ன…
திருஷ்டி சுத்திடடி…

ஆண் : இடுப்பு அழகா…
மடிப்பு அழகா…
பி.ஹெச்.டி செய்வோம்…
கொஞ்சம் பொருப்பா…

குழு : கும்தலக்கடி கும்மா…
அடி வாங்கிக்கோ ஒரு உம்மா…
சம்மதத்த தந்தா…
உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா…

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
ஆண் : போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

—BGM—

ஆண் : உன் இடுப்புக்கு இடையிலதான்…
சிக்கிகிச்சு மனசு…
உடனே சிக்கெடுத்து அனுப்பு…

—BGM—

ஆண் : நீ சுளிச்சது உதட்டதானா…
சுளுக்குது வயசு…
மெதுவா உருவிடு எடுத்து…

ஆண் : வெத்தலைய நீ கொடுக்க…
என் உதடுதான் செவக்க…
அள்ளி கொள்ள வாடி சுந்தரி…
வாடி சுந்தரியே…

ஆண் : வெக்கத்தில நான் கிறங்க…
மொத்ததில கதி கலங்க…
கூந்தல் கொண்டு என்ன மந்திரி…
வண்டு முந்திரியே…

ஆண் : சின்ன சிரிப்பில் நெஞ்ச சரிச்சா…
கண்ண குழியில் என்ன புதைச்சா…

குழு : கும்தலக்கடி கும்மா…
அடி வாங்கிக்கோ ஒரு உம்மா…
சம்மதத்த தந்தா…
உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா…

ஆண் : வாடியம்மா வாடி…
புது வெத்தலை கொண்டாடி…
போடுற சுண்ணாம்பு…
நான் அதில கில்லாடி…

ஆண் : கொஞ்சம் போட்டு கொதப்பிகிட்டா…
குஷ்பு போல செவக்குமடி…
கும்தலக்கடி கும்மா…
நான் கொடுக்கட்டும்மா உம்மா…
சம்மதத்த தாமா…
உன்ன ஆக்குறேன்டி அம்மா அம்மா…

குழு : கும்தலக்கடி கும்மா…
அடி வாங்கிக்கோ ஒரு உம்மா…
சம்மதத்த தந்தா…
உன்ன ஆக்குவாரு அம்மா அம்மா…

பெண் : வத்தல குண்டு…
குண்டு குண்டு வத்தல குண்டு…
வெத்தல கொடியே…
கொடியே கொடியே வெத்தல கொடியே…


Notes : Vathalagundu Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Kalaikumar. வத்தல குண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading