லொஜக்கு மொஜக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்முகேஷ்சி.சத்யாஅரண்மனை 3

Lojakku Mojakku Song Lyrics in Tamil


ஆண் : காதலு குல்பிய குடுக்கும்…
வாமா மின்னலு…
கையில குச்சிதான் மிச்சமா இருக்கும்…

BGM

குழு : லொஜக்கு மொஜக்கு…
பஜக்கு பஜக்கு… பஜக்கு பஜக்கு…
பஜக்கு பஜக்கு…

குழு : லொஜக்கு மொஜக்கு…
பஜக்கு பஜக்கு…
லொஜக்கு மொஜக்கு பஜக்குமா…

ஆண் : வாமா மின்னலு…
நா இப்போ மொரட்டு சிங்களு…

குழு : லொஜக்கு மொஜக்கு…
பஜக்கு பஜக்கு…
லொஜக்கு மொஜக்கு பஜக்குமா…

ஆண் : ஏம்மா ஏஞ்சலு…
கேப்புல விட்டா சைக்கிளு…

குழு : லொஜக்கு மொஜக்கு…
பஜக்கு பஜக்கு…
லொஜக்கு மொஜக்கு பஜக்குமா…

ஆண் : க க க போ சொல்லிட்டு போ…
டிக் டாக் பண்ணி மனச…
ஒரு ஜிபிஎஸ கூட்டிட்டு போ…
ஜிக் ஜாக் ஆன வயச…

ஆண் : ஒயறு இல்லா மின்சாரம்…
என் உசுர வாங்கும் சம்சாரம்…
அதுவாக நீ மாறணும்…

BGM

ஆண் : லவ்வு மேல லவ்வயும் வச்சு…
என் உசுர மேலயும் தச்சு…
தந்துடுவேன் உன்னோட கை மேல…

ஆண் : அவதார் படத்த கூட…
ப்ளூவா இருக்குதுனு…
இப்போ வர பாக்கல கண்ணால…

ஆண் : சத்தியம் பண்ணுவேன் வாடி…
நா ரொம்ப உத்தமன்டி…
சத்தியம் தியேட்டர போல…
உன்ன கெத்தா பாத்துப்பேன்டி…

ஆண் : நா பட்ட கடம் தீரணுமே…
தங்கம் வந்து சேரணுமே…
கூகிள போல நா தூங்காம தேடுரேண்டி…

ஆண் : வாமா மின்னலு…
நா இப்போ மொரட்டு சிங்களு…

குழு : லொஜக்கு மொஜக்கு…
பஜக்கு பஜக்கு…
லொஜக்கு மொஜக்கு பஜக்குமா…

ஆண் : க க க போ சொல்லிட்டு போ…
டிக் டாக் பண்ணி மனச…
ஒரு ஜிபிஎஸ கூட்டிட்டு போ…
ஜிக் ஜாக் ஆன வயச…

ஆண் : ஒயறு இல்லா மின்சாரம்…
என் உசுர வாங்கும் சம்சாரம்…
அதுவாக நீ மாறணும்…

குழு : காதலு குல்பிய குடுக்கும்…
கையுல குச்சிதான் மிச்சமா இருக்கும்…
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்…
அட போக போக போர் போர்…

குழு : காதலு குல்பிய குடுக்கும்…
கையுல குச்சிதான் மிச்சமா இருக்கும்…
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்…
அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு…

BGM

குழு : காதலு குல்பிய குடுக்கும்…
கையுல குச்சிதான் மிச்சமா இருக்கும்…
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்…
அட போக போக போர் போர்…

குழு : காதலு குல்பிய குடுக்கும்…
கையுல குச்சிதான் மிச்சமா இருக்கும்…
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்…
அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு…

ஆண் : வாமா மின்னலு…
நா மொரட்டு ஸிங்களு…
வாமா மின்னலு…
நா மொரட்டு ஸிங்களு…

குழு : காதலு குல்பிய குடுக்கும்…
கையுல குச்சிதான் மிச்சமா இருக்கும்…
ஆரம்பம் எல்லாமே இனிக்கும்…
அட போக போக போர் போர்…

BGM


Notes : Lojakku Mojakku Song Lyrics in Tamil. This Song from Aranmanai 3 (2021). Song Lyrics penned by Mohan Rajan. லொஜக்கு மொஜக்கு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top