கும்பிட போன தெய்வம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஷங்கர் மகாதேவன் & மாலதிதினாதிருப்பாச்சி

Kumbida Pona Deivam Song Lyrics in Tamil


ஆண் : கும்பிட போன தெய்வம்…
ஓஹ ஓ ஓ… ஓஹ ஓ ஓ…

பெண் : டேய் என்னடா இழுவ…
மேட்டருக்கு வாடா…

ஆண் : கும்பிட போன தெய்வம்…
அட குறுக்க வந்ததம்மா…
அட குறுக்க வந்த தெய்வம்…
என் கூட ஆடுதம்மா…

பெண் : பால ஊத்துடா…
கூழ ஊத்துடா…
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு…
சூடம் ஏத்துடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா…
வெட்டி வச்ச தேங்காயில பூஜ பண்ணுடா…

BGM

ஆண் : ஹேய்… கும்பிட போன தெய்வம்…
அட குறுக்க வந்ததம்மா…
அட குறுக்க வந்த தெய்வம்…
என் கூட ஆடுதம்மா…

பெண் : பால ஊத்துடா…
கூழ ஊத்துடா…
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு…
சூடம் ஏத்துடா…

பெண் : அட வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா…
வெட்டி வச்ச தேங்காயில பூஜ பண்ணுடா டேய்…

BGM

பெண் : ஹே… எல்லாம் தெறிஞ்சவடா…
இந்த முத்து மாரி…
பொல்லாத ஆளுக்கெல்லாம்…
இவ ஒரு மாரி…

ஆண் : அடி இந்த அட்டம் ஆடுரியே…
முத்து முத்து மாரி…
மனச கொஞ்சம் ஆடிப்புட்டா…
அடக்குரியே தாயி…

பெண் : நான் கோபத்துல கோபத்துல…
வந்திருக்கேண்டா…
நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி…
மொண்டு ஊத்துடா…

ஆண் : ஹேய்… சென்னையில தண்ணி இல்ல…
ரொம்ப காலமா…
தண்ணி லாரி வந்து விடும்…
கொஞ்சம் பொறுமா…

பெண் : என்னை யாடா காக்கவச்ச…
சொம்பு தண்ணிய கேக்கவச்ச…
சட்ட சபையா ஆக்கிப்புட்ட…
குத்தம் குறையா கூறிப்புட்ட…

ஆண் : ஹேய்… கும்பிட போன தெய்வம்…
அட குறுக்க வந்ததம்மா…

பெண் : அட குறுக்க வந்த தெய்வம்…
உன் கூட ஆடுதடா…

BGM

ஆண் : அடி கொஞ்ச நேரம் ஆடிப்புட்டு…
போயிருவ மாரி…
மத்த நேரம் போரடிக்கும்…
என்ன பண்ண தாயி…

பெண் : ஹேய்… மேலோகம் பூலோகம்…
சொந்த ஊரு மாரி…
நான் வந்து வந்து போவேண்டா…
வெள்ளி செவ்வா தேதி…

BGM

ஆண் : ஹேய்… அடுத்த வெள்ளி ஆடி வெள்ளி…
காத்திருக்கேன்மா…
ஆத்தா நீயும் வந்துப்புட்டா…
தூள் பறக்கும்மா…

பெண் : அட உன்னோட காம்பினேஷன்…
புடிச்சுப் போச்சுடா…
யாரு இங்க டாமினேஷன்…
அடிச்சி வெரட்டுடா…

ஆண் : ஆத்தா நீயும் கூட இருந்த…
பெண் : சொல்லு…
ஆண் : மேலும் மேலும் வெற்றி வரும்…
பெண் : ஆமா…

ஆண் : நாலு பேருக்கு நன்மை செஞ்சா…
பெண் : செஞ்சா…
ஆண் : பூமி நம்மல சுத்தி வரும்…

பெண் : நீ கும்பிட போன தெய்வம்…
உன் குறுக்க வந்ததடா…

ஆண் : என் குருக்க வந்த தெய்வம்…
அட கூட ஆடுதம்மா…

பெண் : பால்ல ஊத்துடா…
கூழ ஊத்துடா…
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு…
சூடம் ஏத்துடா…

ஆண் : வெட்டு ஒன்னுதான் துண்டு ரெண்டுதான்…
வெட்டி வச்ச தேங்காயில பூஜ பண்ணவா…

ஆண் : தன்ன நானனா தன்ன நானனா…
தனனன நானனன நன்னனானன… ஹே…

பெண் : தன்ன நானனா தன்ன நானனா…
தனனன்ன தானனானன்ன…
ஓகே குட் நைட்…


Notes : Kumbida Pona Deivam Song Lyrics in Tamil. This Song from Thirupaachi (2005). Song Lyrics penned by Perarasu. கும்பிட போன தெய்வம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading