லூசு பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன் & பிளேஸ்யுவன் ஷங்கர் ராஜாவல்லவன்

Loosu Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே…
லூசு பெண்ணே…
லூசு பையன் உன்மேலதான்…
லூசா சுத்துறான்…

ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே…
லூசு பெண்ணே…
லூசு பையன் உன்மேலதான்…
லூசா சுத்துறான்…

ஆண் : காதல் வராதா காதல் வராதா…
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா…
காதல் வராதா காதல் வராதா…
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா…

ஆண் : காலை முதல் மாலை வரை…
தினமும் நானும் உன்னதானே நினைச்சு வாழுறேன்…

ஆண் : கண்கள் மூடி இரவு தூங்கும்போதே…
என் பெட் ரூம் ஃபேனும்…
கீழே வந்து என்னை எழுப்புதே…
உன்ன நினைக்க சொல்லுதே…

ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே…
லூசு பெண்ணே…
லூசு பையன் உன்மேலதான்…
லூசா சுத்துறான்…

ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே…
லூசு பெண்ணே…
லூசு பையன் உன்மேலதான்…
லூசா சுத்துறான்…

BGM

ஆண் : தனிமையை தேடுதே…
இதயமும் ஓடுதே…
என்னை நானே என்னை நானே…
தேடி தேடி பார்க்கிறேன்…
தேடி தேடி பார்க்கிறேன்…
பார்க்கிறேன்… பார்க்கிறேன்…

ஆண் : உனக்கே என்னை கொடுக்க நினைத்து…
மனசை நான் அனுப்பினேன்…
ரொம்ப ஆசையாய்…

ஆண் : உனக்கே என்னை என்னை…
கொடுக்க நினைத்து…
மனசை நான் அனுப்பினேன்…
ரொம்ப ஆசையாய்…

ஆண் : வாலி போலே பாட்டெழுத எனக்கு தெரியலையே…
உன்ன பத்தி பாடாமத்தான் இருக்க முடியலையே…
என்ன நானே திட்டி திட்டி பாா்த்தேன்…
மனசு திருந்தவில்ல என் மனசு…
உன்னவிட்டு மாறவில்ல…

ஆண் : லூசு பெண்ணே… லூசு பெண்ணே…
லூசு பையன் லூசா சுத்துறான்…
லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே…
லூசு லூசு பெண்ணே…
லூசு பையன் உன்மேலதான்…
லூசா லூசா லூசா சுத்துறான்…

ஆண் : காதல் வராதா காதல் வராதா…
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா…
காதல் வராதா காதல் வராதா…
என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா…

ஆண் : காலை முதல் மாலை வரை…
தினமும் நானும் உன்னதானே நினைச்சு வாழுறேன்…

ஆண் : கண்கள் மூடி இரவு தூங்கும்போதே…
என் பெட் ரூம் ஃபேனும்…
கீழே வந்து என்னை எழுப்புதே…
உன்ன நினைக்க சொல்லுதே…

ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே…
லூசு பெண்ணே…
லூசு பையன் உன்மேலதான்…
லூசா சுத்துறான்…

ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே…
லூசு பெண்ணே…
லூசு பையன் உன்மேலதான்…
லூசா சுத்துறான்…

BGM


Notes : Loosu Penne Song Lyrics in Tamil. This Song from Vallavan (2006). Song Lyrics penned by Silambarasan. லூசு பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top