| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மோகன் ராஜன் | ஷியாமளா | எஸ்.என். அருணகிரி | அதர்மக் கதைகள் |
Yaarada Nee Song Lyrics in Tamil
—BGM—
பெண் : யாரடா நீ நீ…
யாரடா நீ நீ…
ஏங்குறேன் நான் நான்…
கூறடா நீ நீ…
பெண் : காதலான காதல் தந்து போகுற…
பார்வையாள என்ன வாங்கி ஓடுற…
என்னிடத்தில் என்ன பேச வைக்குற…
உன்ன நான் சுத்தி சுத்தி தேட வைக்குற…
பெண் : யாரடா நீ நீ…
யாரடா நீ நீ…
ஏங்குறேன் நான் நான்…
கூறடா நீ நீ…
—BGM—
பெண் : நெஞ்சுக்கூட்டுல நீயும் வட்டம் போடுற…
ஓர கண்ணுல மழை சாரல் வீசுற…
போகும் பாதையில் நீ நாளும் நிக்குற…
காதல் போதைய மனசுல ஏத்துற…
பெண் : உன்கூட சேர்ந்து போக…
நெனச்சேன் திருடா…
உன் தோளில் சாஞ்சு நடந்தா…
பறப்பேன் படவா…
பெண் : யாரடா நீ நீ…
யாரடா நீ நீ…
ஏங்குறேன் நான் நான்…
கூறடா நீ நீ…
—BGM—
பெண் : எல்லா நேரமும் நான் உன்ன நெனைக்கிறேன்…
நீளும் நிழலை போல் உன் கூட நடக்குறேன்…
கண்ணு இமையில நான் மேல பறக்குறேன்…
கைய புடிக்கவே நான் காத்து கிடக்கிறேன்…
பெண் : உன் பேர படிச்சு பார்த்தேன்…
இலச்சேன் அடடா…
அத பாடி பாடி நானும்…
ரசிச்சேன் அழகா…
பெண் : யாரடா நீ நீ…
யாரடா நீ நீ…
ஏங்குறேன் நான் நான்…
கூறடா நீ நீ…
பெண் : காதலான காதல் தந்து போகுற…
பார்வையாள என்ன வாங்கி ஓடுற…
என்னிடத்தில் என்ன பேச வைக்குற…
உன்ன சுத்தி சுத்தி தேட வைக்குற…
பெண் : யாரடா நீ நீ…
யாரடா நீ நீ…
ஏங்குறேன் நான் நான்…
கூறடா நீ நீ…
Notes : Yaarada Nee Song Lyrics in Tamil. This Song from Adharma Kadhaigal (2024). Song Lyrics penned by Mohan Rajan. யாரடா நீ பாடல் வரிகள்.
