பிரபஞ்சமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேவாஎம்.எஸ். பிரவீன்எம்.எஸ். பிரவீன்லாந்தர்

Prabanjame Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜனனமான நொடியிலே வாழ்க்கையே தொடங்குதே…
மரணம் கூட மடியிலே அமைதியாக அடங்குதே…

ஆண் : யாக்கை என்ன இங்கு…
பார்க்க ஏது போன பின்பு…
எப்படியும் இரண்டில் ஒன்று…
பொறக்கு முன் நீ அதில் உண்டு…

ஆண் : பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே…
சுழலும் பூமி திரும்புதே…
கண்ணிலே நிறையுமே…
யார் கனலும் கையில் தங்கமே…

ஆண் : பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே…
உயிர் தழுவியே அணைப்பதே…
காயமே காயுமே…
நாம் வாழும் காலம் கொஞ்சமே…

—BGM—

ஆண் : ஓ அழுதால் கேட்க ஓர் குரலும் இல்லை…
என் கதையை கூற இங்கு ஒருத்தரும் இல்லை…

ஆண் : அட தொடரும் எதுவுமே தொலைந்து போகுமா…
எரியும் நிலவும் அதில் இருளை சேருமா…

ஆண் : தனிமையின் வழியில் என் நிழலும் இல்லை…
என் பயணமே வரவுடன் தொடர்கையில்…

ஆண் : யாக்கை என்ன இங்கு…
பார்க்க ஏது போன பின்பு…
எப்படியும் இரண்டில் ஒன்று…
போர்க்கும் முன் நீ அதில் உண்டு…

{ ஆண் : பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே…
சுழலும் பூமி திரும்புதே…
கண்ணிலே நிறையுமே…
யார் கனலும் கையில் தங்கமே…

ஆண் : பிரபஞ்சமே இப்பிரபஞ்சமே…
உயிர் தழுவியே அணைப்பதே…
காயமே காயுமே…
நாம் வாழும் காலம் கொஞ்சமே… } * (2)


Notes : Prabanjame Song Lyrics in Tamil. This Song from Laandhar (2024). Song Lyrics penned by Deva. பிரபஞ்சமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading