| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விஷ்ணு இடவன் | ஆதித்யா ஆர்.கே | எம்.எஸ். பிரவீன் | லாந்தர் |
Udaiyathe Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அழகே அமுதே உறையாதே…
ஒளியாய் இருப்பேன் மறையாதே…
உலகே எனக்கு நீதானே…
வழி தேடும் துணையாய் வருவேனே…
ஆண் : துகளாய் பறந்தாலும்…
மலையாய் இருந்தாலும்…
புவியில் உனக்கான மடி நான்னம்மா…
ஆண் : நதியாய் மனம் ஓட…
கசப்பாய் பல பாறை…
கடந்தோடும் கதையில் கடலில் சேர…
ஆண் : உடையாத நீ அடியே அடியே…
ஒதுக்காத நீ நான் உனக்காகதான்…
உடையாத நீ அடியே அடியே…
ஒதுங்காதடி நீ எனக்காகத்தான்…
—BGM—
ஆண் : உறையும் பணியோ எரியும் வெயிலோ…
கருவறை என் காதல் உனை காக்கவே…
ஆண் : ஒரு நாள் வருமா உன் குரல் எழுமா…
செவி சேராதா என தினம் ஏங்குவேன்…
ஆண் : உன் கலை ஓய்ந்த கண்ணிலே…
என் காதல் தூங்குதே…
ஒரு பார்வை திரும்பாம விழி நீளுதே…
ஆண் : உன் துண்டான வாழக்கையை…
ஒன்றாக கோர்க்கவே…
என் ஆயுள் என் ஜென்மம் தருவேன் அம்மா…
என் ஆயுள் என் ஜென்மம் தருவேன் அம்மா…
—BGM—
ஆண் : துகளாய் பறந்தாலும் மலையாய் இருந்தாலும்…
புவியில் உனக்கான மடி நான்னம்மா…
ஆண் : நதியாய் மனம் ஓட…
கசப்பாய் பல பாறை…
கடந்தோடும் கதையில் கடலில் சேர…
ஆண் : உடையாத நீ அடியே அடியே…
ஒதுக்காத நீ நான் உனக்காகதான்…
உடையாத நீ அடியே அடியே…
ஒதுங்காதடி நீ எனக்காகத்தான்…
ஆண் : உடையாத நீ அடியே அடியே…
ஒதுக்காத நீ நான் உனக்காகதான்…
உடையாத நீ அடியே அடியே…
ஒதுங்காதடி நீ எனக்காகத்தான்…
Notes : Udaiyathe Song Lyrics in Tamil. This Song from Laandhar (2024). Song Lyrics penned by Vishnu Edavan. உடையாத நீ பாடல் வரிகள்.
