அடி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரபின் ராஜ்ரபின் ராஜ்கவின் முத்துக்குமார்ஆல்பம் சாங்ஸ்

Adi Rasathi Song Lyrics in Tamil


ஆண் : பன மர குருத்துல பானைய கட்டுறேன்…
பதனிதான் நிரம்புது பாதையும் மாறுது…
அடி ராசாத்தி… அடி ராசாத்தி…

ஆண் : அடி ராசாத்தி என் உடம்பில் நீ பாதி…
போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி…

—BGM—

ஆண் : விரட்டி விரட்டி வாரண்டி தள்ளிவிட்டு போகாத…
முட்ட முட்ட கண்ணால முட்டி என்ன சாய்க்காத…

ஆண் : அடி ராசாத்தி என் உடம்பில் நீ பாதி…
போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி…

—BGM—

ஆண் : தூறலும் போடுது மயிலும் ஆடுது…
கருமேகம் மேற்க்க சூழுது…
படபடவென நெஞ்சம் துடிக்குது…
ராசத்தி அழக கண்டதும்…

ஆண் : பொழுது விடிஞ்சா கிளம்பி போற…
வழியனுப்ப நானும் வாறேன்…
பொழுது மறஞ்சும் காத்து கிடந்தேன்…
சோறு நினப்ப நானும் மறந்தேன்…

ஆண் : வாச தெளிக்க வந்த நேரம்…
ரொம்ப அழகா மாறிப்போகும்…
தூது ஒன்னு நானூம் சொல்ல…
பதில நீயும் சொன்ன போதும்…
நம்ம காதல நீ சொன்ன போதும்…

ஆண் : அடி ராசாத்தி என் உடம்பில் நீ பாதி…
போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி…

ஆண் : ஹே… ராசாத்தி என் உடம்பில் நீ பாதி…
போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி…

—BGM—

ஆண் : கனவு கண்டே காலம் ஓட்டுறேன்…
உன்ன நினச்சி வெக்கப்பட்டு சிரிக்கிறேன்…
நட்ட நடுவில் நிலவிடம் பேசுறேன்…
உன்னால பொலம்பி கிடக்கிறேன்…

ஆண் : கரிசக்காட்டு கரும்பா இருக்குற…
பரிசம் போட தவியா தவிக்கிறேன்…
பக்கம் வந்தா விலகி நிக்கிற…
உன்னோட சேர துடிக்கிறேன்…

ஆண் : பொட்டகாட்டு புழுதி போல…
என்ன தூக்கி வீசி போற…
பொன்னு கேட்டு நானும் வாறேன்…
என்ன எறிஞ்சி பேசிடாத புள்ள…
என்ன எறிஞ்சி பேசிடாத…

ஆண் : அடி ராசாத்தி என் உடம்பில் நீ பாதி…
போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி…

—BGM—

ஆண் : அடி ராசாத்தி என் உடம்பில் நீ பாதி…
போரயவும் கூரு கத்தி கண்ணால என தீட்டி…

—BGM—


Notes : Adi Rasathi Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Rabin Raj. அடி ராசாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading