| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சீரன் செல்வராஜூ | எட்வின் லூயிஸ் விஸ்வநாத் | எட்வின் லூயிஸ் விஸ்வநாத் | நினைவோ ஒரு பறவை |
Uyirey Song Lyrics in Tamil
ஆண் : கொல்லாதே என்னை கொல்லாதே…
இந்நாள் உன் உள்ளே உன் பேரை நினைத்தேனடி…
தள்ளாதே என்னை தள்ளாதே…
உன்னாலே திருந்தி என் உள்ளம் தொலைத்தேனடி…
—BGM—
ஆண் : கொல்லாதே என்னை தள்ளாதே…
உன்னாலே திருந்தி என் உள்ளம் தொலைத்தேனடி…
ஆண் : என் கவிதைகள் என் நினைவுகள்…
என் உலகம் தீயினில் நோக…
என் கனவுகள் என் எரிந்ததா…
என் உடலும் தீயில் நோக…
ஆண் : உயிரே உனக்கென நான் உயிரையும் மாய்ப்பேன்…
உயிரே உகிலே…
ஆண் : வேணாம் தேனூறும் நினைவில் நிரந்தரமின்றி…
வாழ்க்கை வாழ்வேனா வேணாம் வேண்டாம்…
—BGM—
ஆண் : ஏன் காலதாமதம்… ஏன் காலதாமதம்…
பெண் பூவின் போரிலே…
ஆண் : உயிரே உனக்கென நான் உயிரையும் மாய்ப்பேன்…
உயிரே உகிலே…
ஆண் : வேணாம் தேனூறும் நினைவில் நிரந்தரமின்றி…
வாழ்க்கை வாழ்வேனா வேணாம் வேண்டாம்…
—BGM—
Notes : Uyirey Song Lyrics in Tamil. This Song from Ninaivo Oru Paravai (2023). Song Lyrics penned by Seeran Selvaraju. உயிரே பாடல் வரிகள்.
