வாடா என் ஜிகிரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சுதன் பாலாஅஸ்வின் விநாயகமூர்த்திஅஸ்வின் விநாயகமூர்த்திஜிகிரி தோஸ்த்

Va Da En Jigiri Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…
வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…

—BGM—

ஆண் : ஃப்ரெண்டு மேல கைய வச்சா…
தாறுமாற சண்ட செய்வோம்…
வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…

ஆண் : வாடா வாடா வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…
வாடா வாடா வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…

ஆண் : நண்பனோடு சேந்தால் போது…
எக்குதப்பா எனர்ஜி ஏறும்…

ஆண் : வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…
வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…

ஆண் : வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…

ஆண் : ஃப்ரெண்டு மேல கைய வச்சா…
தாறுமாற சண்ட செய்வோம்…
வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…

ஆண் : வாடா வாடா வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…
வாடா வாடா வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…

ஆண் : நண்பனோடு சேந்தால் போது…
எக்குதப்பா எனர்ஜி ஏறும்…

ஆண் : வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…
வாடா என் ஜிகிரி…
என் ஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து…


Notes : Va Da En Jigiri Song Lyrics in Tamil. This Song from Jigiri Dosthu (2023). Song Lyrics penned by Suthan Bala. வாடா என் ஜிகிரி பாடல் வரிகள்.


Scroll to Top