| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சுதன் பாலா | அஸ்வின் விநாயகமூர்த்தி | அஸ்வின் விநாயகமூர்த்தி | ஜிகிரி தோஸ்த் |
Adiye Un Kangal Song Lyrics in Tamil
ஆண் : அடியே… அடியே…
—BGM—
ஆண் : அடியே உன் கண்கள் கண்டேனோ…
அதிலே சிறை கைதி ஆனேனோ…
அடியே எனை விட்டுச் செல்லாதே…
ஆண் : நீ விட்டு சென்றால்…
தாங்கும் சக்தி இல்லை கண்ணே…
நீ காற்றாய் வந்தால்…
பூட்டி வைப்பேன் வீட்டில் பெண்ணே…
—BGM—
ஆண் : திரி போல வெப்பம் கொள்ளாதே…
தேனீயாக கொட்டிச் செல்லாதே…
ஏன் கோபங்கள் நீ கொள்கின்றாயோ…
எனை பாவம் பார்க்க மாட்டாயோ…
ஆண் : அடியே உன் கண்கள் கண்டேனோ…
அதிலே சிறை கைதி ஆனேனோ…
அடியே எனை விட்டுச் செல்லாதே…
ஆண் : நீ விட்டு சென்றால்…
தாங்கும் சக்தி இல்லை கண்ணே…
நீ காற்றாய் வந்தால்…
பூட்டி வைப்பேன் வீட்டில் பெண்ணே…
—BGM—
Notes : Adiye Un Kangal Song Lyrics in Tamil. This Song from Jigiri Dosthu (2023). Song Lyrics penned by Suthan Bala. அடியே உன் கண்கள் பாடல் வரிகள்.
