உலகம் கடைசிவரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரமேஷ் வைத்யாதேவாஎஸ்.ஜே. ஜனனிரயில்

Ulagam Kadasivara Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சிதானே…
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சிதான்…
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமே…
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே…

ஆண் : இருக்கும்போது வெறுக்கும்…
ஒன்னு மறையும்போது தவிக்கும்…
நெஞ்சே ஒரு நிலை இல்லா கொரங்குதான்…

ஆண் : இலக்கு ஏதுமில்ல…
நல்லா நடக்க தெரியல…
இது கரை சேரல…
திசையும் வழியும் புரிபடல…
திசையும் வழியும் புரிபடல…

—BGM—

ஆண் : உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சிதானே…
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சிதான்…
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமே…
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே…

ஆண் : கருத்த மாறி மேகம்…
அது பொழிஞ்சிடாம போகும்…
பின்னாலே நீ ஓடத்தான் முடியுமா…

ஆண் : பிரியும் உறவுதான் உள்ள உருகும் மனசுதான்…
இனியும் வேற தோண வரும் அத வரவேற்கலாம்…
உறவும் பிரிவும் நிரந்தரமா…
உறவும் பிரிவும் நிரந்தரமா…

—BGM—


Notes : Ulagam Kadasivara Song Lyrics in Tamil. This Song from Rail (2024). Song Lyrics penned by Ramesh Vaidya. பூ பூக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading