பூ பூக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரமேஷ் வைத்யாஎஸ்.ஜே. ஜனனிஎஸ்.ஜே. ஜனனிரயில்

Poo Pookkudhu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூ பூக்குது… ஹய்யையே…
நல்ல பாசம் வருது…
கூச்சம் தருது… பையப்பைய…

பெண் : தேனி முக்குறப் பூவுல நிக்குற தேனுல…
இனிபிருக்கமுள்ளே…

பெண் : அத மொத்தமும் வைங்குற…
தித்திப்பு தைங்குற…
புத்திக்கு சத்துமில்ல…

BGM

பெண் : பூ பூக்குது… ஹய்யையே…

BGM

பெண் : கரிசபூமி கருவக்காடு…
காஞ்சி கெடந்திருக்கு…
தூத்த போட்ட மக்கியானலு…
விடியங்காட்டி பச்ச சிரிச்சிருக்கு…

பெண் : சோளத்தட்ட சிகரெட்டு அட்ட…
காத்தாடி சுத்துமுள்ள…
அதுல வர காத்தடிச்சு…
சோளக்காட்டு பொம்ம ஆடுமுள்ள…

பெண் : உன்னையும் என்னையும் பார்த்து…
ஒண்தி மண்டைய ஆட்டுது…
புண்ணிய பாவத்தை மாத்தி…
புது கண்காட்சி காட்டுது…
சூச்சமும் பாருன்னு பிச்சிப்பூக்காட்டுல…

பெண் : பூ பூக்குது…
புத்திக்குள்ள நல்ல வாசம் வருது…
பாசம் தருது சின்னப்புள்ள…

BGM

பெண் : செரட்டைக்குள்ள தேங்குன தண்ணிய…
சேவல் குடிக்க வரும்…
அந்த குட்டி கெணத்துக்குள்ள மானம் தெறிய…
கண்டு தெகச்சி நிக்கும்…

பெண் : கொடிக்கா சவளம் கண்ணுக்கு தப்பி…
வெடிச்சி கீழ விழும்…
ஓதப்பலம் செகப்பு சேர்ந்து மாணிக்க கொலுசு…
சிங்கார காலச் சுத்தும்…

பெண் : இங்கன அங்கன பார்த்தேன்…
ஒரு தும்பம் தெரியலையே…
பொங்குன நெஞ்சுக்கு பாவம்…
புது சொந்தம் புரியலையே…
இம்புட்டு சந்தோசம் எங்குட்டு நா வைக்க…

பெண் : பூ பூக்குது… ஹா ஹா…
நல்ல பாசம் வருது…
கூச்சம் தருது… பையப்பைய…

பெண் : தேனி முக்குறப் பூவுல நிக்குற தேனுல…
இனிபிருக்கமுள்ளே…

பெண் : அத மொத்தமும் வைங்குற…
தித்திப்பு தைங்குற…
புத்திக்கு சத்துமில்ல…

BGM


Notes : Poo Pookkudhu Song Lyrics in Tamil. This Song from Rail (2024). Song Lyrics penned by Ramesh Vaidya. பூ பூக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading