என்னுள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்தன்வி ஷாயுவன் ஷங்கர் ராஜாயாக்கை

Ennulae Song Lyrics in Tamil


பெண் : என்னுள்ளே ஏன் இந்த சலனம்…
உன்மேலே உள்ளே ஓர் கவனம்…
நீயோ நானோ யார் சொன்னால் என்ன…
காதல் என்னும் காற்றோடு நீயும் நானும் பறக்க…

பெண் : என்னுள்ளே ஏன் இந்த சலனம்…
உன்மேலே உள்ளே ஓர் கவனம்…

BGM

பெண் : பறவை சிறகின் அடியில்…
பதுங்கி கிடக்கிறேன்…
மழையின் துளிக்குள் சுருண்டு…
மடங்கி கிடக்கிறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என்னை நீ எதுக்கு…
வெளியிலே வர அழைக்கிறாய்…
எனக்குள் வசிக்கும்…
காதல் இன்னும் தெரியலையா அலையா…

BGM

பெண் : சில வருடங்கள் என்ன அவசியம்…
ஒரே ஒரு நொடி அதிகம்தானே தொலைய…

பெண் : என்னை ஏந்த கையை நீட்டு…
இதயத்தை திறந்து என்னை அங்கு காட்டு…

பெண் : இன்னும் என்ன ஏக்க பார்வைகள்…
எதுவும் இனிமேல் சொல்ல தேவை இல்லை புரியும்…

BGM

பெண் : அய்யோடா உன்னைதான் பிடிக்கும்…
ஆனாலும் என் காதல் நடிக்கும்…


Notes : Ennulae Song Lyrics in Tamil. This Song from Yaakkai (2017). Song Lyrics penned by Pa. Vijay. என்னுள்ளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading