சொல்லி தொலையேன்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்தனுஷ்யுவன் ஷங்கர் ராஜாயாக்கை

Solli Tholaiyen Ma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காணா போன காதல…
நானா கெஞ்சி கேட்குறேன்…
போனா போகுது காதல…
சொல்லி தொலையேன்மா…

ஆண் : வீணா நேரம் போகுது…
என் மானம் கப்பல் ஏறுது…
தானா வந்து காதல…
சொல்லி தொலையேன்மா…

ஆண் : நீ ஓகே சொல்லி தொலைஞ்சா…
தர குத்த போடுவேன்…
இல்ல வேணா சொல்ல துணிஞ்சா…
சோக சாங்க பாடுவேன்…

ஆண் : உனக்கு வெயிட் பண்ணியே…
பாடி வீக் ஆகுது…
பேஸ்மென்ட் ஷேக் ஆகுது…
ஹார்ட்டு பிரேக் ஆகுது…

ஆண் : லவ்வ சொல்லாததால் நெஞ்சு லாக் ஆகுது…
கரண்ட் இல்லாத ஊர் போல டார்க் ஆகுது…

—BGM—

ஆண் : வாரம் ஒன்னுல கனவுல வந்த…
வாரம் ரெண்டுல மனசுல வந்த…
மூனாம் வாரமே ரத்தத்துலயும் நீதான்…
அட ஏன்மா ஏன்மா…

ஆண் : நல்ல பாக்குற…
கூச்ச படாம நீ நல்லா இளிக்குற…
லவ்வ சொன்னா மட்டும் ஏன்மா மொறைக்குற…
சரியே இல்லாம அட போமா போமா…

ஆண் : நோ நோ சும்மா சொன்னேன் அம்மா…
உனக்காக பொறந்தவன் நான் மட்டும்தான்மா…

ஆண் : உன்கூட வாழவே தினம் தோறும் சாகுறேன்…
காப்பாத்த காதல் சொல்லி தொலையேன்மா…

—BGM—

ஆண் : போனா போகுது காதல…
சொல்லி தொலையேன்மா…

—BGM—

ஆண் : உனக்கு வெயிட் பண்ணி…
வெயிட் பண்ணி… வெயிட் பண்ணி…

ஆண் : உனக்கு வெயிட் பண்ணியே…
பாடி வீக் ஆகுது…
பேஸ்மென்ட் ஷேக் ஆகுது…
ஹார்ட்டு பிரேக் ஆகுது…

ஆண் : லவ்வ சொல்லாததால் நெஞ்சு லாக் ஆகுது…
கரண்ட் இல்லாத ஊர் போல டார்க் ஆகுது…

—BGM—


Notes : Solli Tholaiyen Ma Song Lyrics in Tamil. This Song from Yaakkai (2017). Song Lyrics penned by Vignesh Shivan. சொல்லி தொலையேன்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading