இதயமே இதயமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாயுவன் ஷங்கர் ராஜா & சிரீஷா பகவத்துலாஇளையராஜாநினைவெல்லாம் நீயடா

Idhayame Idhayame Song Lyrics in Tamil


ஆண் : இதயமே இதயமே இதயமே…
உன்னை தேடி தேடி கழிந்ததிந்த பருவமே…
பருவமே பருவமே…

பெண் : இதயமே இதயமே இதயமே…
உன்னை தேடி தேடி கழிந்ததிந்த பருவமே…
பருவமே பருவமே…

ஆண் : நம் இளமை கால கனவு…
இன்று எதிரில் வந்ததது…
அண்ட்ரு கனவில் கழிந்த இளமை…
இங்கு புதுமை கண்டது…

பெண் : கலைந்து போன வாழ்வு…
நமது கைகளில் வந்ததது வந்ததது…

பெண் : இதயமே இதயமே இதயமே…

ஆண் : இன்று நம்மை வாழ்த்த வந்ததிங்கு…
வசந்தமே வசந்தமே வசந்தமே…

—BGM—

ஆண் : அருகில் இருந்த நீயும் தூரம் போனதென்ன…
எங்க போனா போதும் என் நெஞ்சிலே நின்றாய்…
கால நேரம் இன்றி நீ கலந்து கூடினாய்…

பெண் : காதல் நெஞ்சை காலதேசம் பிரிக்க முடியுமா…
உன்னை கொண்டு சென்ற நெஞ்சை உலகம் அறியுமா…

ஆண் : பிரிந்த போதும் நாம் பிரியவில்லையே…
நம்மை அறியவில்லையே இதயமே…

ஆண் : இதயமே இதயமே இதயமே…

—BGM—

பெண் : பள்ளி நாட்கள் யாருக்கும் மறந்து போகுமோ…
பள்ளிக்கூடம் யாவும் அன்புக்கூடமே…
நாமறிந்த பாடம் இளமை ராகமே…

ஆண் : உனது அழகை இனிய இசையின் உளியில் செதுக்கினேன்…
இதய தேச சிற்பமாக்கி உன்னை ரசிக்கிறேன்…

பெண் : உன்னை அறிந்ததும் என்னை இழுப்பதும்…
என்றும் இனிமையே இதயமே…

ஆண் : இதயமே இதயமே இதயமே…
உன்னை தேடி தேடி கழிந்ததிந்த பருவமே…
பருவமே பருவமே…


Notes : Idhayame Idhayame Song Lyrics in Tamil. This Song from Ninaivellam Neeyada (2024). Song Lyrics penned by Ilaiyaraaja. இதயமே இதயமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading