சச்சின் சச்சின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஸ்ரீராம், பூர்வி கௌடிஷ் & நிகிதா காந்திஏ.ஆர்.ரகுமான்சச்சின் (2017)

Sachin Anthem Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…
சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…

ஆண் : நீல நெருப்பே நீல நெருப்பே…
காலம் உனக்கென புறப்படடா…
கனவின் எல்லை கடக்க வேண்டும்…
தூக்கம் விழித்தே புறப்படடா…

ஆண் : மனம் போதும் என்ற ஒரு சொல்லை…
ஒரு நாளும் ஏற்று கொண்டதில்லை…
பயம் என்ன என்று கண்டதில்லை…
காற்றெங்கும் உன் பெயரே எதிர் ஒலிக்குது…

ஆண் : சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…
சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…

ஆண் : வீசும் காற்றும் பாதை மாற்றும்…
உந்தன் வேகம் ரகசியமோ…
எதிரி கூட்டம் உனக்கு மட்டும்…
கைகள் தட்டும் அதிசயமோ…

ஆண் : உன்னை போல யாரும் இங்கு இல்லை…
நீ தோன்ற போவதும் இல்லை…
நீ இந்த மண்ணின் செல்ல பிள்ளை…
காற்றெங்கும் உன் பெயரே எதிர் ஒலிக்குது…

ஆண் : சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…
சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…

—BGM—

ஆண் : சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…
சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…

—BGM—

ஆண் : சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…
சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…

குழு : நீயே நீயே எங்கும் பேச்சாய்…
நீயே நீயே எங்கள் மூச்சாய்…
நீயே நீயே எங்கும் பேச்சாய்…
நீயே நீயே எங்கள் மூச்சாய்…

ஆண் : சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…
சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…
சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…
சச்சின் சச்சின்… சச்சின் சச்சின்…

—BGM—


Notes : Sachin Anthem Song Lyrics in Tamil. This Song from Sachin A Billion Dreams (2017). Song Lyrics penned by Madhan Karky. சச்சின் சச்சின் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading