நீ என் கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாயாக்கை

Neee Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ… என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை…
உன்னோடு நானும் வாழ ஏங்க…

ஆண் : சொல்லாமல் காதல் தாக்குதே…
என் கண்கள் உன்னை தேடுதே…
கண்ணாடி போல கீறுதே…
என் ஆவல் எல்லை மீறுதே…

ஆண் : நீ… நீ பகல் கனவா…
என்னை கொல்லும் நினைவா…
நான் குழம்புகிறேன்…

ஆண் : ஒரு படபடப்பில்…
கொஞ்சம் துடிதுடிப்பில்…
கொஞ்சம் நொறுங்குகிறேன்…
அடி சிதறுகிறேன்…

குழு : ஒரு அலைபோலவே என் தோளிலே…
நீ சாயும் நேரத்தில் தூளாகிப் போகிறேன்…

—BGM—

ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பின்னே…
நடக்கின்றேன் கிடக்கின்றேன்…
உன் நிழலைப் போலவே…

ஆண் : உன்னைக் கண்டால் எந்தன் நெஞ்சம்…
நாய்குட்டிப் போலத் தாவுதே…

ஆண் : என் காதல் உந்தன் காதில் சேருமோ…
உன் சுவாசக் காற்று என்னை தீண்டுமோ… ஓ…

ஆண் : இந்த இதயமொரு சிறு ஊஞ்சலடி…
அது உன் திசையில் தினம் ஆடுதடி…
தினம் அலைப்பாய்ந்தே தேடுதே தேடுதே… ஓஓ…

குழு : கை ஜாடை பார்த்து காதல் வந்ததே…
உன் ஜாடை நெஞ்சில் மோதல் தந்ததே…

—BGM—


Notes : Neee Song Lyrics in Tamil. This Song from Yaakkai (2017). Song Lyrics penned by Na. Muthukumar. நீ என் கண்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading