வண்ண வரைகோல்கள்
வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…
நினைவெல்லாம் நீயடா – Ninaivellam Neeyada (2024)
வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…
மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…
எனக்கு சொல்வதென்ன…
சாரல் காற்றில் சாயும் பூக்கள்…
என்னை கேட்பதென்ன…