உலகம் கடைசிவரை
உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சிதானே…
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சிதான்…
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமே…
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே…
ரயில் – Rail (2024)
உலகம் கடைசி வரை கண்ணாம்பூச்சிதானே…
ஜெய்ப்பு தோப்பு எல்லாம் மாறும்காட்சிதான்…
பல திருப்பம் சேரும் காத்த போல உருமாறுமே…
சிறு கனவு அது கலைஞ்சு போகுமே…
பூ பூக்குது… ஹய்யையே…
நல்ல பாசம் வருது…
கூச்சம் தருது… பையப்பைய…
தேனி முக்குறப் பூவுல நிக்குற தேனுல…
இனிபிருக்கமுள்ளே…