அலையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ சேஷாநிகிதா காந்தி & ஹரி டஃப்சியாஹரி டஃப்சியாஉணர்வுகள் தொடர்கதை

Alaya Song Lyrics in Tamil


BGM

பெண் : அலையா அலையா அலையாதே ஆசையே…
அலையா மனதில் அலை பேசி ஓசையே… ஹே…
சில்லென்றே நெஞ்சில் காற்று வீசி செல்ல…
துணையா துணையா துணையா நீ வேண்டுமே…

ஆண் : நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல…
மாடி மேல யாரும் இல்ல…
வாக்கிங் போகும் சாக்கில் மெல்ல…
முத்தம் கொடுத்தா குத்தம் இல்ல…

ஆண் : உனக்குள்ளே… எஹ் எஹ் எஹ் எஹ்…
என்னையே தொலச்சேனே…
சர சரவென சாரல் மழையிலதான்…
நனையிற சுகமே ஃப ல ல ல ல…

BGM

பெண் : சில நேரம் கண்ணுக்குள்ளே அய்யய்யோ…
ஒரு சிறு சிறு வண்டு ஒன்னு பற பறக்க…
குறு குறு குறுவென துடி துடிக்க…

ஆண் : நீயே என் தோளில் சாஞ்சா அய்யய்யோ…
இந்த உலகமே கனவுல மெத மெதக்க…
பனித்துளி பனித்துளி இனி இனி இனிக்க…

ஆண் : நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல…
மாடி மேல யாரும் இல்ல…
வாக்கிங் போகும் சாக்கில் மெல்ல…
முத்தம் கொடுத்தா குத்தம் இல்ல…

ஆண் & பெண் : உனக்குள்ளே… எஹ் எஹ் எஹ் எஹ்…
என்னையே தொலச்சேனே…
சர சர வென சாரல் மழையிலதான்…
நனையிற சுகமே ஃப ல ல ல ல…

BGM

பெண் : அலையா அலையா அலையாதே ஆசையே…
அலையா மனதில் அலை பேசி ஓசையே… ஹே…
சில்லென்றே நெஞ்சில் காற்று வீசி செல்ல…
துணையா துணையா துணையா நீ வேண்டுமே… ஏஏ…


Notes : Alaya Song Lyrics in Tamil. This Song from Unarvugal Thodarkathai (2024). Song Lyrics penned by Hari Dafusia. அலையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading