அதர்மக் கதைகள்

அதர்மக் கதைகள் – Adharma Kadhaigal (2024)

இந்த பூமி இதுவரை

இந்த பூமி இதுவரை காணாத அழகிலே…
வந்தாலே ஒருத்தியே…
நம் பாதை எதிரிலே…
இமைக்காமல் பார்த்தாலுமே சலிக்காத பேரழகே…
நம் துயரங்கள் கூடும் நேரம் புது தாயென மாறுவாளே…

இந்த பூமி இதுவரை Read More »

எனதுயிரே நீயடி

எனதுயிரே நீயடி…
உனக்கெனவே நானடி…
இமைப்பொழுதும் பாரடி…
இடைவெளிகள் ஏனடி…
எந்தன் நெஞ்சம் முழுதும் காதல் வழிகிறதே…
உனைப் பூவைப்போல தாங்க சொல்கிறதே…

எனதுயிரே நீயடி Read More »

Scroll to Top