என்னுயிரே என்னுயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ்.செல்வகுமார்Unknownஇயேசு பாடல்கள்

Ennuyire Ennuyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னுயிரே என்னுயிரே…
என் இதயத்தில் வாழ்பவரே…
பேச்சினிலும் என் மூச்சினிலும்…
நினைவிலும் கலந்தவரே…

BGM

ஆண் : நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்…
இயேசு இயேசுசென்று சொல்லிடுதே…
ராவிலும் பகலிலும் இருதயமும்…
என் இயேசுவுக்காக துடிக்கிறதே…
உள்ளமெல்லாம் உடலெல்லாம்…
உம் நினைவாய் இருகின்றதே…

ஆண் : என்னுயிரே என்னுயிரே…
என் இதயத்தில் வாழ்பவரே…
பேச்சினிலும் என் மூச்சினிலும்…
நினைவிலும் கலந்தவரே…

BGM

ஆண் : எனக்காகவே இரத்தம் சிந்தினீரே…
எனக்காகவே மரித்துயிர்த்தீரே…
இந்த செயலாலே என் இருதயத்தை…
உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே…
உம் அன்பாலே நான் மயங்கி…
உம்மை நேசிக்க துணிந்தேனே…

ஆண் : என்னுயிரே என்னுயிரே…
என் இதயத்தில் வாழ்பவரே…
பேச்சினிலும் என் மூச்சினிலும்…
நினைவிலும் கலந்தவரே…

BGM

ஆண் : இருளாய் கிடந்த தேகமெல்லாம்…
தேவ ஆலயம் ஆகினதே இனி…
நானும் எனக்கு சொந்தமல்ல…
எனதெல்லாமே இனி உம் சொந்தமே…
இதயத்திலேயும் உம்மை தவிர…
வேறு எவருக்கும் இடமில்லையே…

ஆண் : என்னுயிரே என்னுயிரே…
என் இதயத்தில் வாழ்பவரே…
பேச்சினிலும் என் மூச்சினிலும்…
நினைவிலும் கலந்தவரே…


Notes : Ennuyire Ennuyire Song Lyrics in Tamil. This Song from Jesus songs. Song Lyrics penned by Unknown. என்னுயிரே என்னுயிரே பாடல் வரிகள்.


Scroll to Top