ஹோலி ஹோலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோபால் ராவ் & சுஜாதா மோகன்தேவாவானவில்

Holi Holi Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஹே ஹே ஹோலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…

—BGM—

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

ஆண் : ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…

ஆண் : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

குழு : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

ஆண் : வானவில்லில்…
குழு : வானவில்லில்…
ஆண் : ஏழு வண்ணம்…
குழு : ஏழு வண்ணம்…

பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்…
உந்தன் வண்ணமே…
என்னய்யா சொல்லய்யா…
என்னய்யா சொல்வைய்யா…

ஆண் : ஆஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…

—BGM—

ஆண் : பூமியெல்லாம் வண்ணம் கொள்ளை…
வண்ணம் போனால் ஒண்ணுமே இல்லை…
நிறமில்லை என்றால் ஒரு வான்வெளி இல்லை…
கண் காண்பதெல்லாம் வெறும் கருப்பு வெள்ளை…

பெண் : காதலின் வண்ணம் அது சிவப்பென்று ஆகும்…
கற்பின் வண்ணம் அது கருநீலம் ஆகும்…

ஆண் : பச்சை நிறம் பிடித்தால் நீ பொறாமைக்காரன்…
மஞ்சள் நிறம் பிடித்தால் நீ அதிர்ஷ்டக்காரன்…
அட கருப்பு உன் விருப்பா நீ அசகாய சூரன்…

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

—BGM—

பெண் : சாயம் போனால் ஆடை பழசு…
வண்ணம் போனால் வாழ்க்கை பழசு…
மண்ணோடு சேர்ந்தால் விதை வண்ணம் மாறும்…
என்னோடு சேர்ந்தால் உன் எண்ணம் மாறும்…

ஆண் : ஹே ஹே… ரத்தத்தின் நிறமென்ன…
சிவப்பென்று சொல்வோம்…
முத்தத்தின் நிறம் கூட…
சிவப்பென்று செய்வோம்…

ஆண் : பெண்மையை விற்றால் வண்ணமும் இல்லை…
பெண்மையை விற்றால் உறவுகள் இல்லை…
ஆணோடு பெண் சேர்ந்தால் நிறமேதும் இல்லை…

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

ஆண் : ஆஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலிபெண்ணோடு…

ஆண் : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

குழு : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

ஆண் : வானவில்லில்…
குழு : வானவில்லில்…
ஆண் : ஏழு வண்ணம்…
குழு : ஏழு வண்ணம்…

பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்…
உந்தன் வண்ணமே…
என்னய்யா சொல்லய்யா…
என்னய்யா சொல்வைய்யா…

ஆண் : ஏஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…


Notes : Holi Holi Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஹோலி ஹோலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading