வெண்ணிலா வெளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாஉனக்காக எல்லாம் உனக்காக

Vennila Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

ஆண் : அருகிலே அணைக்க வருவாயா…
பாலொளி குடிக்க தருவாயா…
தாகத்தில் தவிக்க விடுவாயா…

ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி…
என் வாசல் வந்து விடு…
உன் காதல் இல்லை என்றால்…
நீ என்னை கொன்று விடு…

—BGM—

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

—BGM—

ஆண் : ஹே… புரண்டு நீ படுக்கும் போது…
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்…
என் காதல் வாசம் இருக்கும்…
நீ பாரம்மா…

ஆண் : அதை நீயே மறந்தாயே…
கொடி பூவே… ஹே ஹே ஹே ஹே…

ஆண் : உதிர்ந்திடும் முளைத்திடும்…
ஒரு விதை காதல்தான்…
விதைகளை புதைக்கிறாய்…
சிரிக்கிறேன் நான்தான்…

—BGM—

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

—BGM—

ஆண் : ம்ம்… உன் கண்களை கொஞ்சம் தந்தாள்…
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன்…
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்கதம்மா…

ஆண் : என் அன்பே என் அன்பே…
என் அன்பே… ஹே ஹேய் ஹேய்ஹே…
காதலில் காதலி கனவுகள் தோன்றாதா…
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா…

—BGM—

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

ஆண் : அருகிலே அணைக்க வருவாயா…
பாலொளி குடிக்க தருவாயா…
தாகத்தில் தவிக்க விடுவாயா…

ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி…
என் வாசல் வந்து விடு…
உன் காதல் இல்லை என்றால்…
நீ என்னை கொன்று விடு…

—BGM—


Notes : Vennila Song Lyrics in Tamil. This Song from Unakkaga Ellam Unakkaga (1999). Song Lyrics penned by Viveka. வெண்ணிலா வெளியே பாடல் வரிகள்.


Scroll to Top