நடு ராத்திரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசந்திரபோஸ்ஊமைகுயில்

Nadu Rathiri Samathiley Song Lyrics in Tamil


BGM

பெண் : நடு ராத்திரிசாமத்திலே…
என் ராசா நீ விழிக்கையிலே…
நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…

பெண் : நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கியிலே…
ராத்திரி சாமத்திலே…

ஆண் : இது பொன்னான ராத்திரிதான்…
அடி பொல்லாத ராத்திரிதான்…
இது பொன்னான ராத்திரிதான்…
அடி பொல்லாத ராத்திரிதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தூக்கம் இல்லாத ராத்திரிதான்…
ஏக்கம் தீராத ராத்திரிதான்…
தூக்கம் இல்லாத ராத்திரிதான்…
ஏக்கம் தீராத ராத்திரிதான்…

ஆண் : நடு ராத்திரிசாமத்திலே…

BGM

பெண் : விடியாத ராத்திரிதான்…
விளக்கில்லாத ராத்திரிதான்…
சுகமான ராத்திரிதான்…
தெனம் நான் தேடும் ராத்திரிதான்…

பெண் : கட்டி தழுவிடும் கற்று தெளிந்திடும்…
ஆசை தீர்ந்திடும் ராத்திரிதான்…

ஆண் : என் ராசாத்தி நீதானம்மா…
நீ நான் தேடும் சுகம்தானம்மா…
உன் தேகம் பூதானம்மா…
நான் உந்தன் அடிமையம்மா…

ஆண் : தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட…
தாகம் தீர்ந்திட நீதானம்மா… ஹா…
தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட…
தாகம் தீர்ந்திட நீதானம்மா…

ஆண் : நடு ராத்திரிசாமத்திலே…

BGM

பெண் : ஊரெல்லாம் தூங்கையிலே…
எனக்கேனோ தூக்கமில்ல…
அக்கம் பக்கம் யாருமில்ல…
நீ அச்சப்பட தேவையில்ல…

பெண் : கட்டி அணைத்திட கன்னம் செவந்திட…
காதல் பேசிடும் ராத்திரிதான்…
கட்டி அணைத்திட கன்னம் செவந்திட…
காதல் பேசிடும் ராத்திரிதான்…

ஆண் : பசியால வாடுகிறேன்…
உன்ன பல நாளா தேடுகிறேன்…
உன் மடியை நாடுகிறேன்…
நாளும் உனக்காக வாழுகிறேன்…

ஆண் : கன்னி பருவம் மின்னும் உருவம்…
எண்ணி உருகிடும் ராத்திரிதான்…
கன்னி பருவம் மின்னும் உருவம்…
எண்ணி உருகிடும் ராத்திரிதான்…

பெண் : நடு ராத்திரிசாமத்திலே…
என் ராசா நீவிழிக்கையிலே…

ஆண் : நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…
நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…

ஆண் : ராத்திரி சாமத்திலே…


Notes : Nadu Rathiri Samathiley Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Vaali. நடு ராத்திரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading