பூ முடிக்கனும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசந்திரபோஸ்ஊமைகுயில்

Poo Mudikanum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…
இன்பம் சேரும் உந்தன் அழகிலே…
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே…

பெண் : நான் இருக்கணும் உன் அணைப்பிலே…
பொட்டு வைக்கணும் உன் அணைப்பிலே…
பச்சை மர வாழைத் தோரணம்…
பந்தல் எல்லாம் நமக்கு போடணும்… ம்ம்ம்ம்…

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

—BGM—

ஆண் : அன்னம் போலே நடக்கிற…
சித்திரம் போலே சிரிக்கிற…
கட்டழகாய் நீ இருக்கிற…
முக்கனியாய் நீ இனிக்கிற…

பெண் : கொட்டு மேளம் கொட்டனும்…
நீ கழுத்தில் தாலி கட்டனும்…
விடிய விடிய பேசனும்…
விளக்கில் எண்ணை தீரணும்…

—BGM—

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

—BGM—

ஆண் : ஊரை கொஞ்சம் மறக்கனும்…
உறவை நானும் பார்க்கனும்…
கண்ணா என்று அணைக்கனும்…
காதல் கீதம் நான் பாடனும்…

பெண் : கட்டிலிலே தொடங்கனும்…
தொட்டிலிலே முடிக்கனும்…
கட்டிலிலே தொடங்கனும்…
தொட்டிலிலே முடிக்கனும்…
ஆசை எல்லாம் தீரணும்…
நான் ஆராரோ பாடனும்…
ஆரிராரோ… ஆரிராரோ…

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

—BGM—


Notes : Poo Mudikanum Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Vaali. பூ முடிக்கனும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading