கட் அடிப்போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Kat Adippom Kadhalippom Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு…

ஆண் : அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
ஐயோ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்…
ஐயோ தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
அம்மா தூங்காதடி தூங்காதடி எங்க மனம்… ஆஹஹா…

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஹேஹேஹே…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஏ…

—BGM—

ஆண் : ஜீனத் அம்மனை நெனச்சி…
சேலை குறைஞ்சி போச்சு…
சிலுக்கு போல சிரிச்சு…
மனசு உருகி போச்சு…

ஆண் : அட ஜீனத் அம்மனை நெனச்சி…
சேலை குறைஞ்சி போச்சு…
சிலுக்கு போல சிரிச்சு…
மனசு உருகி போச்சு…

ஆண் : திங்கக் கிழமை கருப்பு…
செவ்வாக் கிழமை சிவப்பு…
அட திங்கக் கிழமை கருப்பு…
செவ்வாக் கிழமை சிவப்பு…

ஆண் : புதன் கிழமை மஞ்சள்…
வியாழக்கிழமை வெள்ளை…
நீங்க போட்டு வரும் தாவணியை சொல்வோமே…
உங்க வீடு வரை பத்தரமா சேர்ப்போமே… ஏ ஏ…

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஹேஹேஹே…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… குறு குறு ஓஒ…

—BGM—

ஆண் : அவளை நெனைச்சி உரலை…
இடிச்ச கதையைப் போல்…
அவ யாரை பார்த்தோ சிரிக்க…
அவன் தன்னைத்தான்னு நெனைக்க…

ஆண் : அவளை நெனைச்சி உரலை…
இடிச்ச கதையைப் போல…
அவ யாரை பார்த்தோ சிரிக்க…
அவன் தன்னைத்தான்னு நெனைக்க…

ஆண் : பௌடர் அள்ளி பூசி…
பரட்டை தலையை சீவி…
பௌடர் அள்ளி பூசி…
பரட்டை தலையை சீவி…

ஆண் : கால் வலிக்க அலைஞ்சி…
காதலிச்சான் வருந்தி…
நீங்க மையை மட்டும் எழுதலாம்மா கண்ணுல…
சேர்த்து பொய்யையுந்தான் எழுதுறீங்க விழியிலே… ஹேஹ ஹே…

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஹேஹேஹே…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு… ஏஏ…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு…

ஆண் : அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
ஐயோ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்…
ஐயோ தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
ஆஹா தூங்காதடி தூங்காதடி எங்க மனம்… ம்ம்ம் ஹ…


Notes : Kat Adippom Kadhalippom Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. கட் அடிப்போம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading