வெளக்கு வச்சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாசின்ன பசங்க நாங்க

Velakku Vacha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…

ஆண் : கூரைக்கு மேல கோழி புடிப்போம்…
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்…
குழு : ஆமா…

ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்…
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்க மாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்…

—BGM—

ஆண் : தாளம் மாத்தி பாடமாட்டோம்…
ஆள மாத்தி ஆடமாட்டோம்…
வேலை இன்றி கூடமாட்டோம்…
வெட்டிப் பேச்சு பேசமாட்டோம்…

குழு : பொல்லாப்பு சொல்லமாட்டோம்…
ஆண் : குத்தம் இருந்தா…
குழு : சொல்லாம செல்லமாட்டோம்…
ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்…

குழு : தெம்மாங்கு பாட்டப் பாடி…
ஆண் : நல்ல கருத்த…
குழு : எல்லார்க்கும் சொல்லப் போறோம்…

ஆண் : ஹே பாட்டுப் பாடி வாழப் போறோம்…
நாட்ட மாத்தி காட்டப் போறோம்…
சொன்னா செஞ்சு முடிப்போம்…
ஓண்ணா சிந்து படிப்போம்…

ஆண் : வெளக்கு வச்சா…

—BGM—

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…

ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்…

—BGM—

ஆண் : ஏழைக்காக பாட்டுப் பாடி…
மேலே போனார் பாவலரு…
ஆடி ஓடி வேலை செய்ய…
அவரப் போல யாரு வேறு…

குழு : அண்ணாச்சி போட்ட ரூட்டு…
ஆண் : தம்பிகளுக்கு…
குழு : பொன்னான சந்தப் பாட்டு…
ஆண் : ஹேஹே ஹேஹே ஹேய்…

குழு : கண்ணாக உள்ள போது…
ஆண் : கஷ்டங்கள் இல்லே…
குழு : எல்லாமும் ஓட்டிக் காட்டு…

ஆண் : ஹே உள்ளம் போல நல்ல வாழ்வு…
உள்ள போது ஏது தாழ்வு…
சொன்னா சங்கடம் இல்ல…
எல்லாம் நம்மிடம் இல்ல…
வெளக்கு வச்சா… ஹோய்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…

ஆண் : எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…
கூரைக்கு மேல கோழி புடிப்போம்…
அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்…
குழு : ஆமா…

ஆண் : ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம்…
அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்…

குழு : ஹே வெளக்கு வச்சா வீட்டுக்குள்ள…
நாங்க வேற வேல பாக்கமாட்டோம்…
எங்கள வெளக்கச் சொன்னா காலையில…
நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்…

—BGM—


Notes : Velakku Vacha Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. வெளக்கு வச்சா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading