பாக்கு தோப்புல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவேந்திரன்ஆண்களை நம்பாதே

Pakku Thoppule Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…
பாக்கு வெத்தல மாத்தவில்லையே…
ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட…
என்னைப் போல தூங்கல…

பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…
பாக்கு வெத்தல மாத்தவில்லையே…

குழு : ஏலேலோ ஏலேலோ…

—BGM—

பெண் : மாசம் பார்த்து பரிசம் போடு…
மடியில் நாடகம் தினசரி ஆடு…
மாசம் பார்த்து பரிசம் போடு…
மடியில் நாடகம் தினசரி ஆடு…

பெண் : தன்னாலே தருவேன் சொந்தம் வந்தால்…
உன்னோடு வருவேன் சொர்க்கம் கொண்டு…
பண்பாடு நாடும் பெண்ணோடு நாணம்…
அந்நாளில் மாறிப் போகாதோ…

பெண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…
பாக்கு வெத்தல மாத்தவில்லையே…

ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே…
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே…
பூ முல்லை கட்டில் போட்டு…
அள்ளி சொந்தம் கொள்ளவா…

ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே…
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே…

—BGM—

ஆண் : காதல் வேதம் கண்களில் பாரு…
கவிதை பூ விடும் கனவுகள் கூறும்…

பெண் : காதல் வேதம் கண்களில் பாரு…
கவிதை பூ விடும் கனவுகள் கூறும்…

ஆண் : உன் மேனி தழுவ வந்தாலென்ன…
உன்னாடை நழுவ கண்டாலென்ன…

பெண் : கொண்டாடும் நேரம் ரெண்டான தேகம்…
ஒன்றாக மாறிப் போகாதோ…

ஆண் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே…
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே…

பெண் : ஓஓ… என் தோட்ட முல்லை கூட…
என்னைப் போல தூங்கல…
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…

ஆண் : பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே…


Notes : Pakku Thoppule Song Lyrics in Tamil. This Song from Aankalai Nambathey (1987). Song Lyrics penned by M.G. Vallavan. பாக்கு தோப்புல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading