சர்வைவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா & யோகி பியோகி பி, அனிருத் ரவிசந்தர் & மாலி மனோஜ்அனிருத் ரவிசந்தர்விவேகம்

Surviva Song Lyrics in Tamil


BGM

குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…
குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…

குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…
குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…

ஆண் : சரித்திரம் புரட்டு…
போராட்டம் பல்லாயிரம்…
தடைகள் வென்றவர் யார்…
சாமானியன் எல்லோரும்…

ஆண் : இருட்டுப் பாதைகளில்…
தன்னம்பிக்கை தீப்பந்தம்…
துணிந்தவன் முன் வந்தால்…
விதிகளை மதி வெல்லும்…

ஆண் : பாடங்கள் கற்றதால்…
விழ விழ நான் எழுவேன்…
முதுகெலும்பு சிதைந்தும்…
மை கேம் இஸ் பியான்ட் பேன்…

ஆண் : டூ ஆர் டை… பீ த பெஸ்ட்…
லுக் இன்சைட் மனிஃவெஸ்ட்…
தொடுவோம் சிகரம்…
வருங்காலம் நம்மை போற்றுமடா…
நம்மை போற்றுமடா…

BGM

குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…
குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…

குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…
குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…

ஆண் : இரு கரம் ஆயுதம்…
புவி போர்க்களம்…
அட துடித்திட வெடித்திட அழகடா…

ஆண் : பகை கதறிட…
உடல் சிதறிட…
அட தடைகளில் தடம் செய்த படையடா…

ஆண் : பிறப்பதே போராட்டம் தான்…
குழு : ஆகாதா…
ஆண் : அச்சமின்றி தைரியமாய்…
குழு : டூகெதர்…

ஆண் : தோல்விகள் ஆன் மீ கெஸ்…
குழு : கோ ஸ்ட்ராங்கர்…
ஆண் : உறுதிசை நீயும் நானும்…
குழு : சர்வைவா…

BGM

குழு : நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
விழுந்தாலும் எழுவோம்…
நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
சோதனை வெல்வோம்…

குழு : நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
விழுந்தாலும் எழுவோம்…
நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
சோதனை வெல்வோம்…

ஆண் : ஐ டூ வித் அப் ஆல் மை மக்கள்ஸ்…
கிவ் இட் அப் ஃபார் காதலி…
சிந்தனை மனோபலம் நாம் தீட்டும் கருவி…
நமக்கு நிகராக இல்லை ஒருவர்… வொய்…
கண்ணாடி முகம் கொண்ட நம் போட்டியாளர்…

ஆண் : முயன்றால்தான் சாத்தியம் நிறுத்தாதே…
டோன்ட் கிவ் அப்…
மேன்மைதான் லட்சியம்…
டே பை டே ஸ்டெப் பை ஸ்டெப்…
வாழ்க்கையில் நோ ரீகிரேட்ஸ்…
தொடுவோம் சிகரம்…

BGM

ஆண் : ஆண்டவன் ப்ளெஸ் மீ ஹையர்…
எவ்ரிடைம் வீ வாக் த்ரூ பையர்…
எனிமிஸ் வாண்ட் வீ ரிடைர்…
ஐ கேன் ஹியர் தெம்…
லை அன்ட் சேஇன் பாஸ்ஸிபில் பிளாசிபில்…
வி மேக் பிளாசிபில் பாஸ்ஸிபில்…
தா் இஸ் பி நோ பெட்டா் டைம் தண் டுடே…

ஆண் : நாக்கின் டவுன் டோர்ஸ் ஐ எம் கமிங் அவுட் ரா…
நான் பண்பானவன்…
பட் ஹார்ட் டு த கோர்…
தோல்வி உந்தன் படிக்கட்டு…
உச்சம் ஏறி கொடி கட்டு…
வெற்றி வாகை சூடி…
ஐ ரைஸ் அப் அண்ட் சோர்…

குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…
குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…

குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…
குழு : லா லாலா லா லா லா லா லா…
பெண் : சர்வைவா…

{ குழு : நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
விழுந்தாலும் எழுவோம்…
நெவெர் கிவ் அப்…நெவெர் கிவ் அப்…
நெவெர் கிவ் அப்… நெவெர் கிவ் அப்…
சோதனை வெல்வோம்… } *(4)


Notes : Surviva Song Lyrics in Tamil. This Song from Vivegam (2017). Song Lyrics penned by Siva & Yogi B. சர்வைவா பாடல் வரிகள்.


Scroll to Top