வா சுத்தி சுத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownஷங்கர் மகாதேவன் & விஷால் டட்லணிசச்சின் & ஜிகர்ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்

Vaa Suththi Suththi Song Lyrics in Tamil


ஆண் : வா சுத்தி சுத்தி தீபம் காட்டி…
காப்பாய் நீயே விக்னேஷா…
ஊரு ஒன்றாகி உன்னை போற்ற…
காப்பாய் எங்கள் கணேஷா…
ஓஒ நாயகா… விநாயகர்…

ஆண் : மக்கள் கொண்டாடும் நாளில் இங்கே…
தானாய் வந்தாயே மோஷிகா
உற்சாக மேளம் வாடிக்கை கேட்டு…
ஆடுகிறோம் பாரய்யா…

BGM

ஆண் : வீதியோரம் கோவில் கொண்டாய்…
ஏழை மக்கள் தோழன் நீ…

BGM

ஆண் : ஒற்றை ஆளாய் ஆற்றின் ஓரம்…
மௌனம் கொண்ட பாலன் நீ…

BGM

ஆண் : ஒரு பாலம் நீதான் தசிக்குறாய்…
ஏழு லோகம் நீதான் விக்னேஸ்வரா…
பாரு விக்னேஷ சர்வம் சத்தியம் நீ தேவா…

ஆண் : மூரியரே மோரியா…
கணபதி பப்பா மோரியா…
ஷம்பகோ சுதாய ஷம்பகோ சுதாய…
லம்போதராய மோரியா…
மோரியர் பப்பா மோரியா…
கணபதி பப்பா மோரியா…

ஆண் : உண்மை உள்ளோர்க்கு நன்மை நீ காட்டு…
துக்கத்த நீ போக்கு மகாராஜா…
துக்கத்த நீ போக்கு மகாராஜா…

ஆண் : பூலோக ராஜா ஊரெங்கும் கூஜா…
வங்காள கடலுக்கு வா ராஜா…
வங்காள கடலுக்கு வா ராஜா…

ஆண் : உண்டாகும் வளமே வாழ்வில் தானே…
உன்னாலே யாவும் பாரய்யா…
என் அப்பனே உன்னை கை கூப்பினோமே…
போற்றும் ஊர்தானைய்யா…

ஆண் : மூரியரே மோரியா…
கணபதி பப்பா மோரியா…
ஷம்பகோ சுதாய ஷம்பகோ சுதாய…
லம்போதராய மோரியா…
மோரியர் பப்பா மோரியா…
கணபதி பப்பா மோரியா…

ஆண் : கண் கண் கணபதி…
கஜமுக கணபதி…
கிடு கிடு கிடு கிடுவென வந்தாய்…
சித்த்த்தில் நீ என் நின்றாய்.

ஆண் : வேட்டையாடு தீமை யாவும்…
அசுர் அழிய சுப தருணம் இறங்கி வா…
அசுர் அழிய சுப தருணம் இறங்கி வா…
அசுர் அழிய சுப தருணம் இறங்கி வா…

BGM

ஆண் : மூரியரே மோரியா…
கணபதி பப்பா மோரியா…

BGM


Notes : Vaa Suththi Suththi Song Lyrics in Tamil. This Song from Aadalam Boys Chinnatha Dance (ABCD) (2013). Song Lyrics penned by Unknown. வா சுத்தி சுத்தி பாடல் வரிகள்.


Scroll to Top