வந்த கத வாழ்ந்த கத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாகானா பாலாயுவன் ஷங்கர் ராஜாவை ராஜா வை

Vandha Kadha Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்த கத வாழ்ந்த கத…
சொந்த கத சோக கத…
வந்த கத வாழ்ந்த கத…
சொந்த கத சோக கத…

ஆண் : எங்க போய் முடியும்…
எனக்கு மட்டும் தெரியும்…
இது எங்க போய் முடியும்…
அது எனக்கு மட்டும் தெரியும்…

ஆண் : வை ராஜா வை…
இந்த வாழ்க்க ஒரு பொய்…
நீ பொழைக்க ரெண்டு கை…
நா சொல்லுறத செய்…

ஆண் : ஹே… வை ராஜா வை…
இந்த வாழ்க்க ஒரு பொய்…
நீ பொழைக்க ரெண்டு கை…
நா சொல்லுறத செய்…

BGM

ஆண் : கெஸ்சு பண்ணி சொல்லுவேன்டா…
மிஸ்சு போடும் டிரஸ்ஸ…
ஸ்கெச்சு போட்டு கத்து தருவேன்…
நாளைக்கு வரும் டெஸ்ட…

குழு : டெஸ்ட டெஸ்ட டெஸ்ட…
டெஸ்ட டெஸ்ட…

ஆண் : டச்சு பண்ண நெனச்சாக…
வச்சிடுவேன் செக்க…
தொட்டு கூட பாக்காம…
கரைச்சு குடிப்பேன் புக்க…

ஆண் : வெட்டி பையன் எனக்கு…
ரொம்ப புடிச்ச கேமு கிரிக்கெட்…
வெத்து வேட்டு எவன் வந்தாலும்…
துட்ட கொடுத்து சரி கட்டு…

ஆண் : சத்தியத்த பேசுடா…
நா வெக்குறேன் உனக்கு கட் அவுட்டு…
சொத்து சுகம் காலி ஆனா…
மண் வுட்டு கெட் அவுட்டு…

ஆண் : வை ராஜா வை…
இந்த வாழ்க்க ஒரு பொய்…
நீ பொழைக்க ரெண்டு கை…
நா சொல்லுறத செய்…

ஆண் : ஹே… வை ராஜா வை…
இந்த வாழ்க்க ஒரு பொய்…
நீ பொழைக்க ரெண்டு கை…
நா சொல்லுறத செய்…

BGM

ஆண் : எத்தன மொற பிறந்தாலும்…
ஒட்டுற மண்ணு தான் ஒட்டும்…
எல்லாருக்கும் ஒன்னுதாண்டா…
எழுதி வச்ச சட்டம்…

குழு : சட்டம் சட்டம்…
சட்டம் சட்டம் சட்டம்…

ஆண் : சட்டியில சோறு இருந்தாதான்…
கரண்டியில மாட்டும்…
நீ புட்டியில பால வச்சா…
எந்த பூனை வந்து குடிக்கும்…

ஆண் : உள்ள வெளிய ஆட்டத்தில…
ஒன்னாம் நம்பரு நானு…
குள்ள நரியா வேஷம் போட்டு…
காட்ட மாட்டேன் சீனு…

ஆண் : ஹே… வம்பு சண்டையா விலை கொடுத்து…
வாங்கமாட்டேன் நானு…
ஹே… வர சண்டைய போடாமலே…
விட மாட்டேன் நானு…

ஆண் : வை ராஜா வை…
இந்த வாழ்க்க ஒரு பொய்…
நீ பொழைக்க ரெண்டு கை…
நா சொல்லுறத செய்…

BGM


Notes : Vandha Kadha Song Lyrics in Tamil. This Song from Vai Raja Vai (2015). Song Lyrics penned by Gana Bala. வந்த கத வாழ்ந்த கத பாடல் வரிகள்.


Scroll to Top