நாம் வாழ்ந்திடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாவை ராஜா வை

Naam Vaazhndhidum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்க்கை முடிந்திடும்…
இருந்தாலும் வாழ்வோம்…
நம் புகழ் அது நிரந்தரம்…

ஆண் : ஹோ ஹோ… நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்வில் பயம் வரும்…
அதை வென்று பார்த்திட நாம் படைப்போம் சரித்திரம்…

ஆண் : வெற்றியோ தோல்வியோ வீரனாய் வாழ்ந்திடு…
உன் கைகளை உயர்த்தி நீ…
அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : கருவறை முதல் கல்லறை வரை தேவை சில்லறை…
சில்லறை இன்றி இந்த வாழ்க்கை இனிக்காத சர்க்கரை…
இக்கரைக்கு அக்கறை பச்ச…
மச்சி என் திறமைக்கு முன்னாள் நீ பிச்ச பிச்ச…
என் மேல கைய வச்ச…
நீ செத்த மோதாத ஏன் கிட்ட…
வா கஸ் ஐ பி ய தமிநாடு கேங்ஸ்டர்…
பேக் இன் மா சொந்த ஊரு கம்மிங் மான்ஸ்டர்…

ஆண் : வை ராஜா வை…
நாங்க கை வச்சாலே கெத்துதான்…
வை ராஜா வை…
எங்கள பகச்சிகிட்டா உனக்கு டெத்துடா…

ஆண் : வை ராஜா வை…
நாங்க கை வச்சாலே கெத்துதான்…
வை ராஜா வை…
எங்கள பகச்சிகிட்டா உனக்கு டெத்துடா…

ஆண் : ஒபாமா இல்ல ஒசாமா…
நீ யாரனா இருந்துட்டு போ மாமா…
ஆனா எங்கிட்ட பிரச்சன வேணாம்மா…
நான் மோசமான தமிழன் ஆமா…

ஆண் : நான் தலதான் தறு தலதான்…
என்ன பகச்சா விழும் கொலடா…
நான் மலைடா நீ வெறும் எலைடா…
என்ன புடிக்க இல்ல வலடா…

ஆண் : நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்க்கை முடிந்திடும்…
இருந்தாலும் வாழ்வோம்…
நம் புகழ் அது நிரந்தரம்…

ஆண் : ஹோ ஹோ… நாம் வாழ்ந்திடும் இந்த வாழ்வில் பயம் வரும்…
அதை வென்று பார்த்திட நாம் படைப்போம் சரித்திரம்…

ஆண் : வெற்றியோ தோல்வியோ வீரனாய் வாழ்ந்திடு…
உன் கைகளை உயர்த்தி நீ…
அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு…

குழு : பின் வைத்த காலை முன் வைத்து பார்த்தால்…
எதிரிக்கும் தன்னாலே வேர்க்குமடா…
சிங்கத்தின் கூண்டில் சிலம்பொலி சிரித்தால்…
சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா…

குழு : பின் வைத்த காலை முன் வைத்து பார்த்தால்…
எதிரிக்கும் தன்னாலே வேர்க்குமடா…
சிங்கத்தின் கூண்டில் சிலம்பொலி சிரித்தால்…
சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா…

ஆண் : வை ராஜா வை…
நாங்க கை வச்சாலே கெத்துதான்…
வை ராஜா வை…
எங்கள பகச்சிகிட்டா உனக்கு டெத்துடா…

ஆண் : வை ராஜா வை…
நாங்க கை வச்சாலே கெத்துதான்…
வை ராஜா வை…
எங்கள பகச்சிகிட்டா உனக்கு டெத்துடா…

ஆண் : ஐ யம் பேக் ஃப்ரம் ஹெவன்…
யூ கேன் கால் மி பரமசிவம்…
மவனே எங்கிட்ட வச்சிக்கிட்டா…
நான் தான் உனக்கு எமன்…
மவனே எங்கிட்ட வச்சிக்கிட்டா…
நான்தான் உனக்கு எமன்…

BGM


Notes : Naam Vaazhndhidum Song Lyrics in Tamil. This Song from Vai Raja Vai (2015). Song Lyrics penned by Hiphop Tamizha. நாம் வாழ்ந்திடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading