மாயா மாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்பாபா

Maya Maya Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா எல்லாம் சாயா…
மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா…

ஆண் : சந்தோஷி சந்தோஷி சந்தோஷி…
நீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி…
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி…
உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி…

ஆண் : மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா எல்லாம் சாயா…
மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா எல்லாம் சாயா…

ஆண் : பட்டும் படாமலே…
தொட்டும் தொடாமலே…
தாமரை இளைத்த நீர் போல் நீ…
ஒட்டி ஒட்டாமலிரு…
தாமரை இளைத்த நீர் போல் நீ…
ஒட்டி ஒட்டாமலிரு…

ஆண் : மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா எல்லாம் சாயா…

BGM

ஆண் : வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும்…
பூக்களின் கதைதான் பூமியில் நமக்கும்…
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை…
உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை…

ஆண் : அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி…
அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி…
அதற்கென்ன செய்ய அது அந்த பதவியின் ஜாதி…
உனது கை கால்களே உதவும் நண்பர்களே…

ஆண் : திரைகடல் மேல் எண்ணெய் துளியினை போல்…
நீ ஒட்டி ஒட்டாமலிரு…

ஆண் : மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா எல்லாம் சாயா…
மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா எல்லாம் சாயா…

BGM

பெண் : காற்றே போ காற்றே போ…
என் காதலனை கண்டு பிடி…
கண்ணீரில் கண்ணீரில்…
நான் வரைந்த கடிதம் படி…

பெண் : மாயை போல் சாயை போல்…
காதல் உறவு ஓர் நாளும் ஆவதில்லை…
உணர்வோடும் உயிரோடும்…
வாழும் அழகு பொய்யாகி போவதில்லை…

பெண் : காற்றே போ காற்றே போ…
என் காதலனை கண்டு பிடி…

ஆண் : பட்டும் படாமலே…
பெண் : கொஞ்சம் பரவாயில்லை…
ஆண் : தொட்டும் தொடாமலே…
பெண் : ஒருநாள் இதமா இல்லை…

ஆண் : தாமரை இலை தண்ணீர் போல் நீ…
ஒட்டி ஒட்டாமலிரு…

ஆண் : தாமரை இளைத்த நீர் போல்…
பெண் : நீ என்னை எண்ணாமல் இரு…

பெண் : சந்தோஷி சந்தோஷி சந்தோஷி…
நீ என்னோடு ஒன்றானால் சம்சாரி…
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி…
நீ தொட்டால் நான் பொன்னாவேன் உன் ராசி…

பெண் : மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா எல்லாம் சாயா…
மாயா மாயா மாயா எல்லாம் மாயா…
சாயா சாயா சாயா எல்லாம் சாயா…

ஆண் : பட்டும் படாமலே…
தொட்டும் தொடாமலே…
தாமரை இளைத்த நீர் போல் நீ…
ஒட்டி ஒட்டாமலிரு…

ஆண் : தாமரை இளைத்த நீர் போல்…
பெண் : நீ என்னை எண்ணாமல் இரு…


Notes : Maya Maya Song Lyrics in Tamil. This Song from Baba (2002). Song Lyrics penned by Vaali. மாயா மாயா பாடல் வரிகள்.


Scroll to Top