சக்தி கொடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்பாபா

Shakthi Kodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நம் நடை கண்டு…
அஹங்காரம் தூளாக வேண்டும்…
நம் படை கண்டு…
திசையெல்லாம் பயந்தோட வேண்டும்…

ஆண் : சக்தி கொடு…
குழு : சக்தி கொடு…
சக்தி கொடு சக்தி கொடு…

ஆண் : சக்தி கொடு…
குழு : சக்தி கொடு…
சக்தி கொடு சக்தி கொடு…

ஆண் : இறைவா… இறைவா…

ஆண் : தாயும் நீயே…
தந்தையும் நீயே…
உயிரும் நீயே…
உண்மையும் நீயே…

ஆண் : தாயும் நீயே…
தந்தையும் நீயே…
உயிரும் நீயே…
உண்மையும் நீயே…

ஆண் : தூணிலும் இருப்பான்…
துரும்பிலும் இருப்பான்…

குழு : கொடுமை அழித்து விட…
கொள்கை ஜெயித்து விட…
சக்தி கொடு சக்தி கொடு…

ஆண் : நம் நடை கண்டு…
அஹங்காரம் தூளாக வேண்டும்…
நம் படை கண்டு…
திசையெல்லாம் பயந்தோட வேண்டும்…
சக்தி கொடு…

BGM

ஆண் : வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு…
பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு…
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வெய்க்க சக்தி கொடு…
வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு…

ஆண் : எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு…
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு…

ஆண் : தாயும் நீயே…
தந்தையும் நீயே…
உயிரும் நீயே…
உண்மையும் நீயே…

ஆண் : இறைவா… இறைவா…

BGM

ஆண் : முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்…
முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்…
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்…
வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்…

ஆண் : உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்…
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்…
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்…

ஆண் : கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்…
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்…

ஆண் : இறைவா… இறைவா…

ஆண் : தாயும் நீயே…
தந்தையும் நீயே…
உயிரும் நீயே…
உண்மையும் நீயே…

ஆண் : தாயும் நீயே…
தந்தையும் நீயே…
உயிரும் நீயே…
உண்மையும் நீயே…

ஆண் : தூணிலும் இருப்பான்…
துரும்பிலும் இருப்பான்…

குழு : கொடுமை அழித்து விட…
கொள்கை ஜெயித்து விட…
சக்தி கொடு சக்தி கொடு…

ஆண் : நம் நடை கண்டு…
அஹங்காரம் தூளாக வேண்டும்…
நம் படை கண்டு…
திசையெல்லாம் பயந்தோட வேண்டும்…

ஆண் : சக்தி கொடு சக்தி கொடு…


Notes : Shakthi Kodu Song Lyrics in Tamil. This Song from Baba (2002). Song Lyrics penned by Vairamuthu. சக்தி கொடு பாடல் வரிகள்.


Scroll to Top