டோரு நம்பரு ஒன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகீதா மாதுரிகோபி சுந்தர்தோழா

Door Number One Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏ… டோரு நம்பரு ஒன்னு டாசு…
ஐம்பத்தி ஆறு அதுக்குக் கீழ சைபர் ரெண்டு…
சிலுக்கு நகரு மூனா சந்துடா…

பெண் : தார் ரோடு சிவப்பு கேட்…
உள்ள வந்து சோப்பா செட்டு…
உக்காந்து நீ காத்திருந்தா நான் வருவேன்டா…

BGM

பெண் : ஏ… டோரு நம்பரு ஒன்னு டாசு…
ஐம்பத்தி ஆறு அதுக்குக் கீழ சைபர் ரெண்டு…
சிலுக்கு நகரு மூனா சந்துடா…

பெண் : தார் ரோடு சிவப்பு கேட்…
உள்ள வந்து சோப்பா செட்டு…
உக்காந்து நீ காத்திருந்தா நான் வருவேன்டா…

பெண் : தொடும்போது தானா வந்து கை குளுகிக்கும்…
என் கழுத்தில் முத்தம் வச்சா நெக்லஸ் மாட்டிக்கும்…

பெண் : ஆஹா… யாரு வந்து பாத்தா என்ன…
டிவியில போட்டா என்ன…
அஞ்சாமல் கொஞ்சி கொஞ்சி எஞ்சாய் பண்ணிக்கோ…

குழு : ஆஹா ஏஹே ஓஹோ அப்பப்பா…

பெண் : கிசு கிசு கிஸ் வைக்க வந்தானே மில்லி…
புஸ் புஸ் புசுவானம் ஆவாத கில்லி…
கார கார கார மிக்கு ஜில்லுன்னு நெமிலி…
தாருமாறா தாக்கிடுவா அசால்ட்டா அல்லி…

BGM

பெண் : ஆ… பேஸ்புக்குல என்னோட போட்டோ போட்டா…
லைக்குப் பட்டனு ஊரு பூரா தேய்ஞ்சிடுச்சாமே…
டிவிட்டர்ல என்னோட கருத்தச் சொன்னேன்…
வெட்டி பசங்க சண்டையெல்லாம் ஓய்ஞ்சிடுச்சாமே…

பெண் : இன்ஸ்ட்டா கிராமுல நீயும் நுழைஞ்சு பாரு…
செல்ஃபி செல்வின்னு எனக்குச் செல்லப் பேரு…
வாட்ஸ் அப்பில் எனக்கு ரசிகர் மன்றம் நூறு…
என் வீடியோவ இப்போ பார்க்காத ஆள் யாரு…

பெண் : அந்த சோசியல் நெட்வொர்க்கில் எல்லாம்…
என் கொடிதான் பறக்குதடா…
என்டிங் இல்லா ட்ரெண்டிங் அது நான்தானடா…

குழு : அப்பா அப்பா அப்பா அப்பப்பப்பா…

பெண் : கிசு கிசு கிஸ் வைக்க வந்தானே மில்லி…
புஸ் புஸ் புசுவானம் ஆவாத கில்லி…
குழு : அப்பப்பா…

பெண் : கார கார கார மிக்கு ஜில்லுன்னு நெமிலி…
தாருமாறா தாக்கிடுவா அசால்ட்டா அல்லி…

BGM

பெண் : ஏ… டோரு நம்பரு ஒன்னு டாசு…
ஐம்பத்தி ஆறு அதுக்குக் கீழ சைபர் ரெண்டு…
சிலுக்கு நகரு மூனா சந்துடா…

பெண் : தார் ரோடு சிவப்பு கேட்…
உள்ள வந்து சோப்பா செட்டு…
உக்காந்து நீ காத்திருந்தா நான் வருவேன்டா…

குழு : ஏ… டோரு நம்பரு ஒன்னு டாசு…
ஐம்பத்தி ஆறு அதுக்குக் கீழ சைபர் ரெண்டு…
சிலுக்கு நகரு மூனா சந்துடி…

குழு : தார் ரோடு சிவப்பு கேட்…
உள்ள வந்து சோப்பா செட்டு…
உக்காந்து நீ வரவரைக்கும் காத்திருப்போம்டி…

குழு : ஏ… டோரு நம்பரு ஒன்னு டாசு…
ஐம்பத்தி ஆறு அதுக்குக் கீழ சைபர் ரெண்டு…
சிலுக்கு நகரு மூனா சந்துடி…

குழு : தார் ரோடு சிவப்பு கேட்…
உள்ள வந்து சோப்பா செட்டு…
உக்காந்து நீ வரவரைக்கும் காத்திருப்போம்டி…

BGM

ஆண் : லவ் யூ நெமிலி…


Notes : Door Number One Song Lyrics in Tamil. This Song from Thozha (2016). Song Lyrics penned by Madhan Karky. டோரு நம்பரு ஒன்னு பாடல் வரிகள்.


Scroll to Top