உள்ளார பூந்து பாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ரோஷினியுவன் ஷங்கர் ராஜாபாணா காத்தாடி

Ullara Poondhu Paru Song Lyrics in Tamil


BGM

பெண் : உள்ளார பூந்து பாரு…
உருவான கன்னி தேரு…
ஆடாத ஆட்டம் போட…
அவதாரம் செஞ்சதாரு…

பெண் : போடாத வேஷம் போட்டு…
புதுசாக வந்ததாரு…
எல்லாரும் சொல்லுவாங்க…
என்னோட நல்ல பேரு…

பெண் : கட்டாய கல்விதான்…
கண்டிப்பா கேட்டுக்கோ…
கேட்ட டைம் முதான்…
எனக்கில்லை பார்த்துக்கோ…

பெண் : கூட்டத்த சேர்த்து கூட்டு…
குனியாம கூட்டி காட்டு…
மேடைக்கு வந்து வாயாடு…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

பெண் : உள்ளார பூந்து பாரு…
உருவான கன்னி தேரு…
ஆடாத ஆட்டம் போட…
அவதாரம் செஞ்சதாரு…

BGM

பெண் : ஆம்பளைக்கு பொண்ணுன்னு…
இது ஆண்டவர் சட்டம்…
குழு : சட்டம்…

பெண் : ஆளவேனும் மாத்து…
அது அவன் அவன் இஷ்டம்…
குழு : இஷ்டம்…

பெண் : பூ விரிஞ்ச போதே…
பல வண்டு மொய்க்கட்டும்…
குழு : மொய்க்கட்டும்…

பெண் : பொண்ணு சிரிச்சாலே…
பல கண்ணு தைக்கட்டும்…
குழு : தைக்கட்டும்…

பெண் : மந்திரம் தந்திரம் இங்கு தொடங்கும்…
இந்திரன் சந்திரன் இங்கு அடங்கும்…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

BGM

பெண் : ஆடை அலங்காரம் அது யாருக்கழகு…
குழு : அழகு…

பெண் : மூடி மறைச்சாலும் இது முழுக்க மெழுகு…
குழு : மெழுகு…

பெண் : ஏழு ஜென்மம் கேட்டு…
நீ ஏன் பொறக்கணும்…
குழு : பொறக்கணும்…

பெண் : இருக்குறத முழுசா நீ அனுபவிக்கனும்…
குழு : அனுபவிக்கனும்…

பெண் : லாபமோ நஷ்டமோ ஒன்னும் இல்ல…
ராத்திரி நேரத்தில் கஷ்டம் இல்ல…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

BGM

பெண் : உள்ளார பூந்து பாரு…
உருவான கன்னி தேரு…
ஆடாத ஆட்டம் போட…
அவதாரம் செஞ்சதாரு…

பெண் : போடாத வேஷம் போட்டு…
புதுசாக வந்ததாரு…
எல்லாரும் சொல்லுவாங்க…
என்னோட நல்ல பேரு…

பெண் : கட்டாய கல்விதான்…
கண்டிப்பா கேட்டுக்கோ…
கேட்ட டைம் முதான்…
எனக்கில்லை பார்த்துக்கோ…

பெண் : கூட்டத்த சேர்த்து கூட்டு…
குனியாம கூட்டி காட்டு…
மேடைக்கு வந்து வாயாடு…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…

பெண் : ரா ரா நைனா…
ரா உன் றாங்குதே…
வா ரா மைனா…
ஊரும் ரேங்குதே…


Notes : Ullara Poondhu Paru Song Lyrics in Tamil. This Song from Baana Kaathadi (2010). Song Lyrics penned by Gangai Amaren. உள்ளார பூந்து பாரு பாடல் வரிகள்.


Scroll to Top