மாம்பழம் விக்கிற கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புளியந்தோப்பு பழனிபுளியந்தோப்பு பழனி, திப்பு & தேவகுமார்ஸ்ரீகாந்த் தேவாநெஞ்சிருக்கும் வரை

Mambazham Vikkara Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாம்பழம் விக்கிற கண்ணம்மா…
உன் மனசுக்குள்ளே என்னமா…
யாரு மேல கண்ணம்மா…
இங்க எவர கட்டிக்க சம்மதமா…
யாரு மேல கண்ணம்மா…
இங்க எவர கட்டிக்க சம்மதமா…

ஆண் : மாம்பழம் விக்கிற கண்ணம்மா…
உன் மனசுக்குள்ளே என்னமா…
யாரு மேல கண்ணம்மா…
இங்க எவர கட்டிக்க சம்மதமா…

BGM

ஆண் : மவுண்ட் ரோடு சாந்தில நான்…
படம் பாக்க போனேன்…

BGM

ஆண் : மவுண்ட் ரோடு சாந்தில நான்…
படம் பாக்க போனேன்…
அங்க இதயக்கனி…
இங்க சரக்கடிக்கும் நபர்கள் எல்லாம் இன்பக்கனி…
அங்க இதயக்கனி…
இங்க சரக்கடிக்கும் நபர்கள் எல்லாம் இன்பக்கனி…

ஆண் : மாம்பழம் விக்கிற கண்ணம்மா…
உன் மனசுக்குள்ளே என்னமா…
யாரு மேல கண்ணம்மா…
இங்க எவர கட்டிக்க சம்மதமா…

BGM

ஆண் : ஓட்டேரி மேகலாவில் படம் பாக்கபோனேன்…
ஓட்டேரி மேகலாவில் படம் பாக்கபோனேன்…

ஆண் : அங்க சூப்பர் ஸ்டார் முத்து…
அந்த படம் முடிந்து வெளிய வந்தா கத்தியால குத்து…
அங்க சூப்பர் ஸ்டார் முத்து…
அந்த படம் முடிந்து வெளிய வந்தா கத்தியால குத்து…
பஜாரில்ல கத்தியால குத்து…

ஆண் : மாம்பழம் விக்கிற கண்ணம்மா…
உன் மனசுக்குள்ளே என்னமா…
யார் மேல் கண்ணம்மா…
எவர கட்டிக்க சம்மதமா…

BGM

ஆண் : நடராஜா தியேட்டரில் நான் படம் பாக்க போனேன்…
நடராஜா தியேட்டரில் நான் படம் பாக்க போனேன்…

ஆண் : அங்க துள்ளாத மனமும் துள்ளும்…
அந்த படம் முடிந்து வெளிய வந்த போலீசு அள்ளும்…
அங்க துள்ளாத மனமும் துள்ளும்…
அந்த படம் முடிந்து வெளிய வந்த போலீசு அள்ளும்…
நம்மல போலீசு அள்ளும்…

ஆண் : மாம்பழம் விக்கிற கண்ணம்மோ…
உன் மனசுக்குள்ளே என்னமோ…
யாரு மேல கண்ணம்மோ…
இங்க எவர கட்டிக்க சம்மதமா…

BGM

ஆண் : வண்ணார பேட்டை சிந்தாரி பேட்டை…
தண்டையார் பேட்டை சுத்தி எங்கப்பன பாக்க வந்தேன்…
வண்ணார பேட்டை சிந்தாரி பேட்டை…
தண்டையார் பேட்டை சுத்தி எங்கப்பன பாக்க வந்தேன்…

ஆண் : வந்த இடம் இந்த இடம் வம்பு பண்ண குடிச்சேன்…
இங்க வம்பு பண்ண குடிச்சேன்…
அக்கா பெத்த மாம்பழத்தை ஆசையோட கடிச்சேன்…
அக்கா பெத்த மாம்பழத்தை ஆசையோட கடிச்சேன்…

ஆண் : அந்த மல்கோவா இனிக்குதட மசக்கையில விழுந்தேன்…
நான் மசக்கையில விழுந்தேன்…

ஆண் : மாம்பழம் விக்கிற கண்ணம்மா…
உன் மனசுக்குள்ளே என்னமா…
யாரு மேல கண்ணம்மா…
இங்க எவர கட்டிக்க சம்மதமா…

ஆண் : மச்சானா கட்டிக்க சம்மதமா…
என் மாமன கட்டிக்க சம்மதமா…
இந்த அண்ணன கட்டிக்க சம்மதமா…
எங்கப்பன கட்டிக்க சம்மதமா…


Notes : Mambazham Vikkara Song Lyrics in Tamil. This Song from Nenjirukkum Varai (2006). Song Lyrics penned by Puliyanthoppu Pazhani. மாம்பழம் விக்கிற கண்ணம்மா பாடல் வரிகள்.


Scroll to Top