டிப்பு டிப்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்பாபா

Dippu Dippu Song Lyrics in Tamil


ஆண் : பாபா… பாபா…

BGM

ஆண் : பாபா…
குழு : சினிமா சினிமா…
ஆண் : பாபா…
குழு : நேரம்தான்…

ஆண் : பாபா…
குழு : சினிமா சினிமா…
ஆண் : பாபா…

BGM

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு கும்மரே…
நல்ல சேதி சொல்ல போறேன் டிப்பு கும்மரே…

BGM

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு கும்மரே…
நல்ல சேதி சொல்ல போறேன் டிப்பு கும்மரே…

ஆண் : வாழ்க்கை ஒரு…
குழு : சினிமா சினிமா…
ஆண் : மூன்று மணி…
குழு : நேரம் தான்…

ஆண் : மூன்று மணி நேரம் போல…
மூன்றே மூன்று பருவம்தான்…
குழந்தை பருவம் ஒன்று…
இளமை பருவம் ரெண்டு…
முதுமை பருவம் மூன்று மனிதா…

ஆண் : மூச்சு தீர்ந்து போவதற்குள்…
மூன்று உலகம் வெல்லவா…

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு கும்மரே…
நல்ல சேதி சொல்ல போறேன் டிப்பு கும்மரே…

ஆண் : வாழ்க்கை ஒரு…
குழு : சினிமா சினிமா…
ஆண் : மூன்று மணி…
குழு : நேரம்தான்…

ஆண் : மூன்று மணி நேரம் போல…
குழு : மூன்றே மூன்று பருவம் தான்…

ஆண் : குழந்தை பருவம் ஒன்று…
இளமை பருவம் ரெண்டு…
முதுமை பருவம் மூன்று மனிதா…

BGM

ஆண் : குழந்தை குழந்தை மனசு…
அது கடவுள் வாழும் மனசு…
வட்ட நிலவை விரட்டி பிடித்து…
வாலி பால் ஆடும் வயசு…

ஆண் : வலிமை வளர்க்க உடலை வளர்க்க…
உறவை வளர்க்க எழுந்து வா…
அன்னை தந்தை மதித்து…
பொழுது போக்கை குறைத்து…
புத்திஎல்லாம் வளர்த்து…

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு… ஓகே…

ஆண் : பாபா…
குழு : சினிமா சினிமா…
ஆண் : பாபா…
குழு : நேரம்தான்…

ஆண் : பாபா…
குழு : சினிமா சினிமா…
ஆண் : பாபா…

BGM

ஆண் : இளமை இளமை வயசு…
அது ரெக்கை முளைக்கும் வயசு… ஓ…
தூணுக்கெல்லாம் சேலை கட்டி…
தொட்டு பார்க்கும் மனசு…

ஆண் : சேலை உன்னை தேடி வருமா…
வேலை தேடி விரைந்து போ…
தேடி செல்லும் காதல்…
காதல் இல்லை நண்பா…

ஆண் : உண்மை காதல் சொல்லவா…
நல்ல காதல் என்பதென்ன தேடி வந்த காதலே…

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு கும்மரே…
நல்ல சேதி சொல்ல போறேன் டிப்பு கும்மரே…

BGM

ஆண் : முதுமை முதுமை வயசு…
அது முழுசாய் வாழ்ந்த வயசு…
நண்பர் பகைவர் யார் வந்தாலும்…
அன்பாய் பார்க்கும் மனசு…

ஆண் : குடும்ப பாரம் கடந்து கடந்து…
ஆசை துறந்து வாழ்கவே…
மெளனமாக இருந்து ஞானமெல்லாம் வளர்த்து…
வந்த வேலை முடித்து…

ஆண் : இன்று வந்த தலை முறைக்கு…
வாழ்த்து சொல்லி வாழ்கவே…

ஆண் : டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு கும்மரே…
நல்ல சேதி சொல்ல போறேன் டிப்பு கும்மரே…

ஆண் : வாழ்க்கை ஒரு…
குழு : சினிமா சினிமா…
ஆண் : மூன்று மணி…
குழு : நேரம்தான்…

ஆண் : மூன்று மணி நேரம் போல…
குழு : மூன்றே மூன்று பருவம்தான்…

ஆண் : குழந்தை பருவம் ஒன்று…
இளமை பருவம் ரெண்டு…
முதுமை பருவம் மூன்று…
டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு டிப்பு… ஓகே…

ஆண் : பாபா…
குழு : சினிமா சினிமா…
ஆண் : பாபா…
குழு : நேரம்தான்…

ஆண் : பாபா…
குழு : சினிமா சினிமா…
ஆண் : பாபா…


Notes : Dippu Dippu Song Lyrics in Tamil. This Song from Baba (2002). Song Lyrics penned by Vairamuthu. டிப்பு டிப்பு பாடல் வரிகள்.


Scroll to Top