வெள்ளை மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & சுனந்தாஇளையராஜாசின்ன வீடு

Vella Manam Song Lyrics in Tamil


பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
விழியோரம் ஈரம் என்ன…
பக்கத்திலே நானிருந்தும்…
துக்கத்திலே நீ இருந்தால்…
கரைசேரும் காலம் எப்போ…

பெண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
விழியோரம் ஈரம் என்ன…

—BGM—

ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி…
கண்ணீரில் மூழ்குதடி…
வெட்கத்திலே நான் அழுக…
துக்கத்திலே நீ அழுத…
கரை சேரும் காலம் எப்போ…

ஆண் : கள்ள மனம் முள்ளு தச்சி…
கண்ணீரில் மூழ்குதடி…

—BGM—

ஆண் : செங்கரும்ப நான் மறந்து…
வேலி முள்ளை ஏன் கடிச்சேன்…

பெண் : பூவுக்குள்ளும் நாகம் உண்டு…
சாமிக்கும்தான் வீடு ரெண்டு…

ஆண் : கள்ளையும் பாலா நீ நினைச்ச…
முள்ளையும் பூவா நீ முடிச்ச…

பெண் : போனதெல்லாம் போகட்டும்ங்க…
யாருமிங்கே ராமனில்லே…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…
ஆண் : பக்கத்திலே நீ இருந்தா…
பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்…
ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…

—BGM—

பெண் : கூடுவிட்டு போனகிளி…
ஜோடி கிட்டே சேர்ந்ததம்மா…

ஆண் : ஜோடி வந்து சேர்ந்த கிளி…
கோடி சுகம் காணுதம்மா…

பெண் : சிப்பிய போல நானிருந்து…
சிந்திய தேனை சேர்த்து வச்சேன்…

ஆண் : செங்குளத்தில் பையன் வந்தால்…
இன்னும் கொஞ்சம் தொல்லையடி…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…
ஆண் : பக்கத்திலே நீ இருந்தா…
பெண் : சொர்க்கத்திலே நான் மிதப்பேன்…
ஆண் : எந்நாளும் சேர்ந்திருப்பேன்…

ஆண் : வெள்ளை மனம் உள்ள மச்சான்…
பெண் : விளையாடி ஓஞ்சி வந்தான்…


Notes : Vella Manam Song Lyrics in Tamil. This Song from Chinna Veedu (1985). Song Lyrics penned by Pulamaipithan. வெள்ளை மனம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading