ஒத்த தாமர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாலா & நிக்சன்பாலா & நிக்சன்சாண்டி சாண்டெலோஆல்பம் சாங்ஸ்

Othai Thamarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மின்னும் பருவமும் உந்தன் இளமையும்…
உன்னை எண்ணி எண்ணி உன்ன எண்ணி…
உன்னை மட்டும் தேட…
எந்தன் எண்ணம் எல்லாம் கலைந்து போன பின்பும்…
உன்னை மட்டும் சேர…

ஆண் : உந்தன் முகம் பிஞ்சு பெட் அதும்…
நீ எனக்கு சிந்தை சிற்பியும்…
உன்னை கண்டால் சொற்கள் இங்கு கவியாய் மாற…
வார்த்தையில் தொலஞ்சேன்…
உன் வார்த்தையில் தொலஞ்சேன்…

ஆண் : அடியே ஒத்த தாமர…
என் வாழ்வில் வந்த தேவத…
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி…
என் தங்க தீவுல…

ஆண் : அடி ரெட்ட வான் மழை…
உனக்கத சக்க சோத்தில…
என்னோட மொத்த பாசத்த…
சொத்தாக அள்ளி தரட்டுமா…

ஆண் : அரசனின் அழகு ராணியை…
அந்தபுரத்தினில் பார்க்கும் அந்த நேரம்…
கண்ணின் வழி எண்ணம் தெரிந்திட…
ஒழுகும் சிரிப்பு ஒளியை தந்திடும்…
முத்தமொன்று முல்லை மலரென…
பரந்து விரிந்து இதழ்கள் தெளிந்து…
பெண்ணின் மடி படுக்க கிடைத்து…
மோகம் தெளிந்து முகத்தில் துடைத்து…

ஆண் : உன்னோடு ஓடியேதான் தேடியே மனம் நிற்காதுடி…
பேசிய வார்த்தை என்றும் எனக்குள் என்றும் நிற்காதுடி…

ஆண் : தேடி வந்த தேவதயே…
மின்னும் அவளது தாவணியே…
கந்தன் மாறா கவியே…
என் வாழ்வில் வந்த ஒளியே…

ஆண் : எந்தன் எண்ரம் எல்லாம் வண்ணமாக…
அடி உன்னை மட்டும் நானும் தேட…
எப்போது உன்னிடம் வந்து சேர…
இந்த தனிமை இன்று ஏங்க…

BGM

ஆண் : அடியே ஒத்த தாமர…
என் வாழ்வில் வந்த தேவத…
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி…
என் தங்க தீவுல…

ஆண் : அடி ரெட்ட வான் மழை…
உனக்கத சக்க சோத்தில…
என்னோட மொத்த பாசத்த…
சொத்தாக அள்ளி தரட்டுமா…

BGM

ஆண் : உனக்குள் இருக்கும் இரக்கம் எனக்கும் கிடைத்து…
தகிட தகமி தாளம் கலந்து நான் கவியென பார்க்க…
அடி நீ மொழிந்திடும் மொழி வழி…
அதிர்வலைகளை செடி கேக்க…
நீர்குமிழியின் சிரிப்பை கொண்டவள்…
போர் புரியாமல் மன்னனை வென்றவள்…
யாரவள் என்னவள் வந்தவள் சென்றவள்…
இரு விழி கொண்டு உயிரை தின்றவள்…
செந்தமிழ் நாட்டு அழகின் அரசி…
நடையை கண்டதும் மயக்கம் மறதி…
நிலத்தில் வாழும் நிலவு மனதின் முத்திரை பதிச்ச…
உன்னோடு சேர்ந்து வாழும்…
வாழ்வை நினைச்சு சித்திரம் வரைஞ்ச…

ஆண் : அடியே ஒத்த தாமர…
என் வாழ்வில் வந்த தேவத…
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி…
என் தங்க தீவுல…

ஆண் : அடி ரெட்ட வான் மழை…
உனக்கத சக்க சோத்தில…
என்னோட மொத்த பாசத்த…
சொத்தாக அள்ளி தரட்டுமா…

BGM

ஆண் : அடி கற்ப்பின் அரசியே…
என் நிலத்தின் அரசியே…
அடி கற்ப்பின் அரசியே…
என் நிலத்தின் அரசியே…
நீரின்றி வான் உண்டா…
நீ இன்றி நான் உண்டா…

ஆண் : அடி ஒத்த தாமர…

ஆண் : அடியே ஒத்த தாமர…
என் வாழ்வில் வந்த தேவத…
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி…
என் தங்க தீவுல…

ஆண் : அடி ரெட்ட வான் மழை…
உனக்கத சக்க சோத்தில…
என்னோட மொத்த பாசத்த…
சொத்தாக அள்ளி தரட்டுமா…

ஆண் : அடியே ஒத்த தாமர…
என் வாழ்வில் வந்த தேவத…
உனக்கு நா தங்க தாலிய கட்டவாடி…
என் தங்க தீவுல…

ஆண் : அடி ரெட்ட வான் மழை…
உனக்கத சக்க சோத்தில…
என்னோட மொத்த பாசத்த…
சொத்தாக அள்ளி தரட்டுமா…


Notes : Othai Thamarai Song Lyrics in Tamil. This Song from Album Songs (2022). Song Lyrics penned by Bala & Nixen. ஒத்த தாமர பாடல் வரிகள்.


Scroll to Top