வ்ரூம் வ்ரூம்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசந்தோஷ் ஹரிஹரன்டி. இமான்10 எண்றதுக்குள்ள

Vroom Vroom Song Lyrics in Tamil


பெண் : பேரை கேட்டா பேஜாரு பண்ற…
மெய்யா சொல்லு யாருடா நீ…
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற…
மெய்யா சொல்லு யாருடா நீ…

—BGM—

ஆண் : நான் பாஞ்சா புல்லட்டுதான்…
ஆபத்தே சிக்லெட்டுதான்…

—BGM—

ஆண் : கார் ஓட்டும் ஃபைட் ஜெட்டு நான்…
பொண்ணுங்க மக்னெட்டு நான்…

—BGM—

ஆண் : எனக்குன்னு இல்ல கூண்டு…
உன் நெஞ்சில ஏன்டா காண்டு…
உனக்கென்ன வேணும் வேண்டு…
என்னோட பேரு பாண்ட்டு…

ஆண் : பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்…

—BGM—

பெண் : பேரை கேட்டா பேஜாரு பண்ற…
மெய்யா சொல்லு யாருடா நீ…
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற…
மெய்யா சொல்லு யாருடா நீ…

ஆண் : என் கண்ணில் அச்சம் இல்ல…
என் போல உச்சம் இல்ல…

—BGM—

ஆண் : ஊருக்கு செல்லபுள்ள…
எதிரிக்கு நான்தான் தொல்ல…

—BGM—

ஆண் : எனக்குன்னு இல்ல…
குழு : வேலி…
ஆண் : நா ஆடுற வரைக்கும்…
குழு : ஜாலி…

ஆண் : அடிச்சா எல்லாம்…
குழு : காலி…
ஆண் : என்னோட பேரு…
குழு : கோலி…

ஆண் : கோலி… விராட் கோலி…

—BGM—

பெண் : பேரை கேட்டா பேஜாரு பண்ற…
மெய்யா சொல்லு யாருடா நீ…
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற…
மெய்யா சொல்லு யாருடா நீ…

ஆண் : என் ஊரு பரமக்குடி…
நா யாரு கண்டுபிடி…
முத்த வித்த அத்துப்படி…
என் கிட்ட கத்துக்கடி…

ஆண் : படிப்புக்கு போவல டியூஷன்…
ஆனா நடிப்புல நான் ஒரு ஓஷன்…
புதுமைகள்தான் என் பேஷன்…
என்னோட பேரு ஹாசன்…

ஆண் : ஹாசன்… கமல் ஹாசன்…
பெண் : நீ நல்லவரா… இல்ல கெட்டவரா…
ஆண் : ரெண்டும் சோ்ந்ததுதான் நான்…
ஐ எம் அ ஹீரோ…
அண்ட் அ வில்லன்…

—BGM—


Notes : Vroom Vroom Song Lyrics in Tamil. This Song from 10 Endrathukulla (2015). Song Lyrics penned by Madhan Karky. வ்ரூம் வ்ரூம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading